நந்தனார் (1942 திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB
No edit summary
வரிசை 4:
| image_size = 250px
| caption = 1942 "நந்தனார்" பாட்டுப் புத்தக முகப்பு அட்டை
| director = ஏ. முத்துசுவாமி ஐயர் (முருகதாசா)
| producer = [[எஸ். எஸ். வாசன்]]
| writer =
வரிசை 25:
}}
'''நந்தனார்''' [[1942]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி ஸ்டூடியோஸ்]] நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் [[எம். எம். தண்டபாணி தேசிகர்]], [[செருக்களத்தூர் சாமா]] மற்றும் பலரும் நடித்துள்ளனர். [[கோபாலகிருஷ்ண பாரதியார்]] இயற்றிய [[நந்தனார் சரித்திரம்]] காவியத்தில் இடம்பெற்ற சில பாடல்களும் இத்திரைப்படத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அவற்றைவிட [[பாபநாசம் சிவன்|பாபநாசம் சிவனின்]] பாடல்களும் இடம்பெற்றுள்ளன. இபடத்தில் [[கொத்தமங்கலம் சுப்பு]] துணை இயக்குநராக பணியாற்றியதுடன் சில பாடல்களை எழுதியும் நடித்தார்.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு | author=அறந்தை நாராயணன் | journal=தினமணிக் கதிர் | year=1996 | month=நவம்பர் 20}}</ref>
 
==நடிகர்கள்==
{{Col-begin|width=60%}}
{{col-break|width=50%}}
* [[எம். எம். தண்டபாணி தேசிகர்]] (நந்தன்)
* [[செருகளத்தூர் சாமா]] (வேதியர்)
* எல். நாராயண ராவ் (ஜம்பு)
* எம். ஆர். சுவாமிநாதன் (வள்ளுவன்)
* வேலாயுதம் (மின்னடியான்)
* அப்பண்ண ஐயங்கார் (மொந்தை)
* கிருஷ்ணமூர்த்தி (பொட்டை)
* [[கொத்தமங்கலம் சுப்பு]] (பாகவதர்)
* குளத்து மணி (தீட்சிதர்)
* ஜி. வி. சர்மா (மாரி)
{{col-break|width=50%}}
* வி. பி. எஸ். மணி (வெள்ளை)
* ராமசாமி பிள்ளை (பெரிய கிழவன்)
* புலியூர் திரைசாமி ஐயர் (வெறியன்)
* ராஜம் ஐயங்கார் (மாமுண்டி)
* ஞானாம்பாள் (வேதியர் மனைவி)
* ஜெயலட்சுமி அம்மாள் (நந்தனின் தாயார்)
* [[கே. எஸ். அங்கமுத்து|அங்கமுத்து]] (வெள்ளச்சி)
* [[எம். எஸ். சுந்தரி பாய்]] (கருப்பி)
* சக்குபாய் (வீரி)
{{col-end}}
 
===நடனம்===
* சிவ தாண்டவம்: [[ரஞ்சன்|ரஞ்சன் {{small|பி.ஏ., எம்.லிட்.}}]]
* சேரி நடனங்கள்: என். தியாகராஜன், பி.ஏ.
 
==பாடல்கள்==
{{Infobox album
| name = நந்தனார் (1942)
| type = Soundtrack
| artist = [[எம். டி. பார்த்தசாரதி]], [[எஸ். ராஜேஸ்வர ராவ்]]
| cover =
| border = yes
| alt =
| caption =
| released = 1942
| recorded = 1942
| venue =
| studio =
| genre = [[கருநாடக இசை]]
| length =
| language = [[தமிழ்]]
| label = நந்தனார்-1942-தண்டபாணி தேசிகர்
| producer = [[எம். டி. பார்த்தசாரதி]], [[எஸ். ராஜேஸ்வர ராவ்|ராஜேஸ்வர ராவ்]]
| prev_title =
| prev_year =
| next_title =
| next_year =
}}
# ''ஆனந்த நடமிடும் பாதன்''
# ''பிறவா வரம் தாரும்'' (இராகம்: [[லதாங்கி]], ஆதி தாளம், [[எம். எம். தண்டபாணி தேசிகர்|தேசிகர்]])
வரி 64 ⟶ 115:
*[[நந்தனார் (1933 திரைப்படம்)]]
*[[பக்த நந்தனார் (1935 திரைப்படம்)]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.hindu.com/cp/2008/05/30/stories/2008053050431600.htm Blast from the past (Nandanar 1942)] - {{ஆ}}
"https://ta.wikipedia.org/wiki/நந்தனார்_(1942_திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது