தொண்டைப்புரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி சந்திப்பிழை
வரிசை 21:
[[மனிதர்|மாந்தரில்]] தொண்டைப்புரை [[மனித சமிபாட்டு மண்டலம்|செரிமான அமையத்தின்]] ஒரு கூறாகவும் [[மூச்சுத் தொகுதி|மூச்சமையத்தின்]] மூச்சுக் கடப்பு மண்டலமாகவும் அமைந்துள்ளது. மூச்சுக் கடப்பு மண்டலத்தில் [[மூக்கு]]த் தொளைகள், [[குரல்வளை]], [[மூச்சுக்குழாய் (முதுகுநாணி)|மூச்சுக்குழாய்]], தூம்புகள் (bronchi), நுனித்தூம்புகள் (bronchioles) ஆகியவையும் அடங்கும்.<ref>{{Cite book|title = Respiratory Syster|publisher = Benjamin Cummings (Pearson Education, Inc)|year = 2006|isbn = |location = |pages = 1|url = http://www.kean.edu/~jfasick/docs/Spring%20Semester%20Lectures%20Chapt.%2016-28/Chapter%2022a.pdf|chapter = }}</ref> மாந்தர் தொண்டைப்புரையை வழக்கமாக மூக்குத்தொண்டைப்புரை, வாய்த்தொண்டைப்புரை, குரல்வளைத் தொண்டைப்புரை என மூன்று பகுதிகளாகப் பிரிப்பர்.
 
தொண்டைப்புரை பேச்செழுப்பலில் முக்கிய பங்குமுக்கியப்பங்கு வகிக்கிறது.
 
==இவற்றையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/தொண்டைப்புரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது