அகமுடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி அகமுடையார் தனி பேரினம்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 8:
|religions = [[இந்து]], [[கிறிஸ்துவம்]],
}}
'''அகமுடையார்''' (''Agamudayar'') ('''அகம்படியார்''' மற்றும் '''அகமுடையான்''' எனவும் அழைக்கப்படுகின்றனர்) எனப்படுவோர் [[தென்னிந்தியா]]வில் வாழுகின்ற ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்கள் [[முக்குலத்தோர்]]களில் ஒரு பிரிவினர் ஆவர். பொதுவாக [[கள்ளர்]], [[மறவர்]], அகமுடையர் ஆகிய மூன்று பிரிவினரையும் சேர்ந்து [[முக்குலத்தோர்]] எனப்படுவர். அகமுடையார் குலத்தில் சேர்வை, தேவர், உடையார், பிள்ளை, முதலியார் உள்ளிட்ட பட்டங்களே பெரும்பான்மையாக கொண்டுள்ளனர்.
 
அகமுடையார்களில் "தேவர்" பட்டம் என்பது தமிழகத்தின் பெரும்பான்மை மாவட்டங்களில் கொண்டுள்ளனர். குறிப்பாக ஒருங்கிணைந்த [[தஞ்சாவூர்]] மாவட்டத்தின் [[நாகப்பட்டினம்]] - [[திருவாரூர்]] உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வாழும் அகமுடையார்கள் தேவர் பட்டமே கொண்டுள்ளனர். தஞ்சை டெல்டா பகுதிகளில் தேவர் பட்டம் கொண்டுள்ள அகமுடையார் இனத்தினர், ”பதினெட்டு கோட்டை பற்று அகமுடையார்” என்ற குலப்பிரிவை சார்ந்துள்ளனர் மற்றும், ”சித்தர் மரபு அகமுடையார்” மற்றும் ”தஞ்சை ராஜ வம்சத்து அகமுடையார்” போன்றவையும் வேதாரண்யம் - முத்துப்பேட்டை போன்ற தஞ்சை கடலோர பகுதிகளில் வாழும் அகமுடையார் இன மக்கள் கொண்டுள்ளனர்.
"https://ta.wikipedia.org/wiki/அகமுடையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது