"தாத்ரா மற்றும் நகர் அவேலி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

302 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
{{Infobox Indian Jurisdiction
| நகரத்தின் பெயர் = தாத்ரா மற்றும் நகர் அவேலி மாவட்டம்
| வகை = ஒன்றியப் பகுதி
|latd = 20.27 |longd = 73.02
| மாநிலம் =
| மாவட்டம் =
| தலைவர் பதவிப்பெயர் = ஆளுநர்
| தலைவர் பெயர் = ஆர்.கே.வர்மா
| உயரம் =
| கணக்கெடுப்பு வருடம் = 2011
}}
 
'''தாத்ரா & நகர் அவேலி''' (''Dadra and Nagar Haveli'', [[போர்த்துக்கேய மொழி]]: Nagar-Aveli), [[குஜராத்தி மொழி|குசராத்தி]]: દાદરા અને નગર હવેલી, [[மராத்தி]]: दादरा आणि नगर हवेली) ,இது [[தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ]] எனும் [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|இந்தியஒன்றிய அரசின்பகுதியில்]] இந்திய அரசின் நேரடி நிர்வாகத்தில் உள்ள [[யூனியன்மாவட்டம் பிரதேசம்|ஒன்றியப்ஆகும். பகுதிகளில்]] ஒன்றாகும். இது, [[குஜராத்|குஜராத்திற்கும்]] [[மகாராட்டிரம்|மகாராஷ்டிராவிற்கும்]] இடையே அமைந்துள்ளது<ref>http://dnh.nic.in/</ref>. இதன் தலைநகரம் [[சில்வாசா]] ஆகும். சில்வஸ்சாவில் நிறைந்துள்ள தொழிற்கூடங்கள், உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் அரசுக்கு கூடுதல் வரிவாய் கிடைக்கிறது. இதை 26 சன்வரி 2020 அன்று [[தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ]] ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது.
 
'''சில்வஸ்சா''' நகர மக்கள் [[குஜராத்தி]] மற்றும் [[மராத்தி]] மொழிகள் கலந்த வர்லி (Warli]) எனும் மொழி பேசுகின்றனர். சில்வஸ்சா நகர் அழகிய தோட்டங்களுக்கு பெயர் பெற்றது.
===மொழிகள்===
தாத்ரா நாகர் அவேலி ஒன்றியப் பகுதியில் [[மராத்தி]], [[குஜராத்தி]], மொழிகளுடன் வட்டார மொழியான ''வர்லி'' யும் பேசப்படுகிறது.
==இதனையும் காண்க==
*[[தமன் மாவட்டம்]]
* [[தியூ மாவட்டம்]]
*[[தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ]]
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2967528" இருந்து மீள்விக்கப்பட்டது