குமிழித் தூம்பு மதகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
புணர்ச்சிப் பிழைகள் நடைத் திருத்தம்
வரிசை 1:
[[File:Ramanayakan eari.jpg|thumb|[[கிருட்டிணகிரி மாவட்டம்]], [[ஒசூர்]], [[ராமநாயக்கன் ஏரி]]யில் குமுழித் தூம்பு உள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ளஅமைத்துள்ள கல் மண்டபம்.]]
'''குமிழித் தூம்பு மதகு''' என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டு]] [[ஏரி|ஏரிகளில்]] தேக்கிவைக்கும் நீரைநீரைப் பாசனத்திற்குத் திறக்க அறிவியல் பூர்வமாக அமைக்கப்பட்டஅமைத்த ஒருஓர் அமைப்பு ஆகும்.<ref>{{cite web | url=http://keetru.com/index.php/2009-10-07-10-47-41/09-sp-323079412/770-2009-10-11-22-02-44 | title=இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் பாசன முறை | publisher=கீற்று | work=கட்டுரை | date=2009 அக்டோபர் 12 | accessdate=4 செப்டம்பர் 2016 | author=குடவாயில் பாலசுப்பிரமணியன்}}</ref> இது தேவையான அளவு மட்டும் தண்ணீரை வெளியேற்ற உதவ, ஒரு கல் பெட்டிகற்பெட்டி போன்று அமைக்கப்பட்டு இருக்கும்அமைத்திருக்கும். இந்த கல்பெட்டி மேலே அரையடி விட்டத்தில் துளை இருக்கும். இந்த துளைக்குப் பெயர் '''நீரோடி''' ஆகும். இந்தத் துளையை குழவி போன்ற ஒரு கல் கொண்டு மூடி இருப்பார்கள். பெட்டியின் தரை மட்டத்திலும் சிறிய அளவிலான இரண்டு மூன்று துளைகள் இருக்கும் இவற்றை '''சேரோடிசேறோடி''' என்பர். ஏரியின் தரைமட்டத்திற்கு கீழே இந்த கல்பெட்டியில் உள்ள துளை வழியே தண்ணீர் செல்லும்வகையில் குழாய் அமைப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும். பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டியபோது துளையில் உள்ள குழவிக்கல்லை தண்ணீருக்குள் மூழ்கிச் சென்று எடுத்து விடுவர், அப்போது ஏரியின் நீரோடி துளை வழியாக 80 விழுக்காடு நீரும் சேரடிசேறோடி வழியாக 20 விழுக்காடு சேறு கலந்த நீரும் வெளியேறும். இதனால் ஏரிக்குள் வண்டல் மண்படிவது குறையும்.<ref>{{cite web | url=http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/article7428539.ece | title=அலையடித்த ஏரியில் புழுதிப் புயல் வீசும் பரிதாபம் | publisher=தி இந்து | work=கட்டுரை | date=1015 சூலை 16 | accessdate=4 செப்டம்பர் 2016 | author=குள. சண்முகசுந்தரம்}}</ref> சில ஏரிகளில் இந்தத் தூம்பு மதகு உள்ள இடத்தை அடையாளம் காட்டும்விதமாககாட்டும்விதமாகக் கல் மண்டபங்கள் அமைத்திருப்பர்.
 
குமிழித்தூம்பு
வரிசை 6:
தமிழரின் 2000-ஆண்டுகள் பழமையான குமிழித்தூம்பு என்ற மதகு !
 
தானாகவே குளத்தின் அடியில் உள்ள சேற்றை வெளியேற்றும் சேறோடி துளை அமைப்புஅமைப்புத்தான் இதன் சிறப்பு..!!கிட்டத்தட்ட Venturi-போன்று இது செயல்படுகிறது.
 
மதகை அடைத்துள்ள மூடுகல்லைமூடுகல்லைப் பினைத்துள்ளபிணைத்துள்ள இரும்புஇரும்புக் கம்பியை அது பொருத்தப்பட்டுள்ளபொருத்தியுள்ள கல் தூண் மீதிருந்து தூக்கும் போது நீர் வேகமாகவேகமாகக் கீழே உள்ள கல் தொட்டிக்கு பாய்ந்து நீர் செல்லும் பாதை வழியாக வெளியேறும்.கல்தொட்டி நீர் உள்ளே வரும் பாதையைவிடபாதையைவிடப் பெரிதாக உள்ளதாலும் நீர் சுழல்நீர்ச்சுழல் ஏற்படுவதாலும் அந்த இடத்தில் குறைந்த அழுத்தம் ஏற்படும். அதே நேரம் குளத்தின் அடிப்பகுதியில் அழுத்தம் அதிகமாக இருப்பதால் அடியில் தங்கியுள்ள சேறு அழுத்தப்பட்டுஅழுந்தி குறைந்த அழுத்தம் உள்ள கல் தொட்டிக்கு வந்து தண்ணீருடன் கலந்து பாசனத்திற்கு சத்துள்ள நீராக சென்றுவிடும். தூர்வாரும் வேலை குறைந்துவிடும்.. சத்தான மண் பயிருக்கு உரமாகிவிடும்.
 
நம் முன்னோர் பொறியியல் அறிவை பார்க்கும் போது வியப்பு ஏற்படுகிறதல்லவா.?ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் இந்த மதகுகள் கைவிடப்பட்டு பலகை வடிவ மதகுகள் அமைக்கப்பட்டது குளத்தில் மண் தங்கிவிடதங்கிவிடக் காரணமானது.
 
வான்பொழியும் நீரே உயிர்ப்பு என்பதற்கு அடிப்படையாய் அமைகிறது (குறள் - 16) என்கிறார் வள்ளுவர்.
"https://ta.wikipedia.org/wiki/குமிழித்_தூம்பு_மதகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது