"பயனர் பேச்சு:Kanags" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,749 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி (Booradleyp1ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
 
மேலும் சில கட்டுரைகளை சரியான பகுப்பிற்கு மாற்ற உதவும். நன்றி.--[[பயனர்:Booradleyp1|Booradleyp1]] ([[பயனர் பேச்சு:Booradleyp1|பேச்சு]]) 04:16, 28 ஏப்ரல் 2020 (UTC)
 
== சந்திவிரிகளைப் புரியாமல் பிழைகளை உண்டாக்கவேண்டா ==
 
வணக்கம் நண்பர் Kanags அவர்களே...
முக்கியப் பங்கு என்று சரியாய் இருப்பதனை நீயிர் "முக்கிய பங்கு" என்று தவறாகப் பிழைபடுத்தியுள்ளீர்.
தயவுசெய்து இந்த மிக எளிய தமிழ்ச்சந்தி விதிகளைக்கூடப் புரியாமே இப்படி செய்யவேண்டா என்று கோருகின்றோம் தமிழுலகத்தோம் எல்லோமும்...
மீளமைப்பு இழுபறி வேண்டா என்று அறிவுபூர்வமாக அறிவுறுத்தவே இந்த இடுகை.
சந்திவிதிகள் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பினால் உங்கட்கும் மற்ற விக்கியாளர்க்கும் ஏதேனும் பயிற்சி நடத்தமுன்வருகின்றேன். அதுவரைத் தயவுசெய்து தாங்களே அந்த மீளமைப்பை மீளமைக்குமாறு கோருகின்றேன்.
https://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88&type=revision&diff=2967597&oldid=2967417
166

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2967687" இருந்து மீள்விக்கப்பட்டது