கோமதி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 51:
'''கோமதி மாவட்டம்''', வடகிழக்கு இந்திய மாநிலமான [[திரிபுரா]]வின் 8 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டம் தெற்கு திரிப்புரா மாவட்டத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு, 2012-இல் புதிதாக உருவாக்கப்பட்டது.<ref>[http://www.deccanherald.com/content/200489/four-districts-six-subdivisions-tripura.html Four new districts, six subdivisions for Tripura - Deccan Herald]</ref>
==மாவட்ட நிர்வாகம்==
இம்மாவட்டம் [[உதய்ப்பூர், திரிபுரா|உதய்ப்பூர்]], [[அமர்பூர், திரிபுரா|அமர்பூர்]], கர்பூர்க் என 3 [[வ்ருவாய்வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்களையும்]], 8 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களையும்]], 75 [[கிராம ஊராட்சி]]களையும், 173 கிராமங்களையும் உள்ளடக்கியது.
 
==அரசியல்==
1522.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டம் [[கிழக்கு திரிபுரா மக்களவைத் தொகுதி]]க்கு உட்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/கோமதி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது