இட்டாநகர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Gwtmknp (பேச்சு | பங்களிப்புகள்)
இலக்கணப் பிழைத்திருத்தம், சேர்க்கப்பட்ட இணைப்புகள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர்= ஈட்டாநகர் மாநகராட்சி|
வகை = தலைநகரம்மாநகராட்சி
|latd=27 |latm=06 |lats=00 |longd=93 |longm=37 |longs=12 |
locator_position = left |
வரிசை 24:
 
'''இட்டாநகர்''' [[அருணாசலப் பிரதேசம்|அருணாச்சல பிரதேசத்தின்]] தலைநகரமாகும். இது [[இமயமலை]] அடிவாரத்தில் அமைந்துள்ளது. [[நிஷி மக்கள்|நிஷி]] என்னும் பழங்குடிகளே இங்கு பெரும்பான்மையினராக வசிக்கும் பழங்குடிகள் ஆவர்.தலைநகராக இருப்பதன் காரணமாக, இட்டாநகர் நாட்டின் பிற பகுதிகளுடன் தரை வழியாகவும் வான் வழியாகவும்
நன்கு இணைக்கப்பட்டுள்ளது.சுமார் முப்பது (30) வார்டுகளைக் கொண்ட இந்த நகரம் 60,000ற்கும் மேற்பட்ட மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.இங்கு விமான நிலையம் ஒன்று அமைந்துள்ளது
நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
 
15ஆம் நூற்றாண்டை சேர்ந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இட்டா கோட்டை, இந்நகருக்கு அருகில் உள்ளது. இக்கோட்டையின் பெயரை ஒட்டியே இந்நகர் இப்பெயரைப் பெற்றது. இது தவிர, பழமையான கங்கை ஏரியும், [[தலாய் லாமா]]வால் புனிதமானதாக அறிவிக்கப்பட்ட புத்தக் கோயில் ஒன்றும் இங்கு அமைந்துள்ளது. இந்நகரின் முக்கிய வாழ்வாதாரமாக வேளாண்மை அமைந்துள்ளது.
 
 
== வெளியிணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/இட்டாநகர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது