முசிறி (திருச்சி மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 55:
முசிறி அருகே சுமார் 14 கி.மீ தொலைவில் குணசீலம் என்னும் ஊரில் அமையப் பெற்ற வைணவ தலமே [[குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்|பிரசன்னா வெங்கடாசலபதி ஆலயமாகும்]]. மேலும் மன நலம் பாதிக்கபட்டோரை குணமாக்கும் சக்தி வாய்ந்த கோவில் என்று நம்பப்படுகிறது.
 
முசிறி கைக்காட்டியில் இருந்து காவிரி கரைக்கு செல்லும் வழியில் நான்கு கரை என்று அழைக்கப்படும் பரிசல்துறையில் [[சப்தகன்னியர்|சப்த மாதர்கள்]], [[சாமுண்டி (சப்தகன்னியர்)|அழகுநாச்சியம்மன்]], [[கொல்லிமலை மாசி பெரியசாமி கோயில்|பெரியாண்டவர்]], [[கருப்பண்ணசாமி]], [[காத்தவராயன் கதை|காத்தவராயன்]], [[மதுரை வீரன்|மதுரைவீரன்]], [[பிடாரி|ஆதிபெடாரி]] மற்றும் [[21 பந்தி தெய்வ|21பந்தி தெய்வ]]<nowiki/>ங்களுக்கு கோவில் உள்ளது. இது [[காராளர்|அம்மையப்ப காராளர்கள்]], வேளாளர்கள் வழிபடும் குல தெய்வமாக உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/முசிறி_(திருச்சி_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது