கோடம்பாக்கம் மேம்பாலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Kodambakkam Bridge" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது
 
correcting subtitles
வரிசை 1:
 
[[படிமம்:Kodambakkam_overbridge.JPG|வலது|thumb|200x200px| கோடம்பாக்கம் மேம்பாலம் ]]
'''கோடம்பாக்கம் பாலம்மேம்பாலம்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[சென்னை]] நகரில் உள்ள ஒரு சாலை மேம்பாலமாகும். 1965 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது, இது நகரத்தின் பழமையான மேம்பாலங்களில் ஒன்றாகும். இந்த பாலத்தின் நீளம் 623 மீட்டர். <ref>{{Cite news|last=|first=|coauthors=|title=Kodambakkam bridge shut for repairs; motorists fume|newspaper=The Hindu|location=Chennai|pages=|language=|publisher=The Hindu|date=18 November 2017|url=http://www.thehindu.com/news/cities/chennai/kodambakkam-bridge-shut-for-repairs-motorists-fume/article20549299.ece|accessdate=18 Nov 2017}}</ref>
 
== வரலாறு ==
சென்னை நகரத்தின் பரபரப்பான நகரான[[கோடம்பாக்கம்|கோடம்பாக்கத்தில்]] வண்டித்தடத்தினைக் கடந்து சாலை செல்ல வேண்டியிருந்தது. அதிக போக்குவரத்தால் நெரிசல் ஏற்படுவதைத் தவிர்க்க மேம்பாலம் கட்ட வேண்டும் என 1950 களின் பிற்பகுதியில் [[மக்களவை (இந்தியா)|மக்களவையில்]] முதன்முதலில் தெரிவிக்கப்பட்டது. <ref name="debates">{{Cite book|title=Debates: official report|publisher=Government Press, India|year=1959|pages=259–261}}</ref> அதன்படி சென்னை மாநில நெடுஞ்சாலைத் துறை 1963 செப்டம்பரில் மேம்பாலம் கட்டுமானத்தினைத் தொடங்கி 1965 செப்டம்பரில் நிறைவு செய்தது.
 
== மேற்கோள்கள் ==
== குறிப்புகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
== குறிப்புகள் ==
 
* {{Cite news|title=Kodambakkam Bridge to be strengthened|date=14 January 2009|newspaper=[[The Hindu]]|url=http://www.hindu.com/2009/01/14/stories/2009011459760300.htm|first=Deepa|last=H. Ramakrishnan}}
"https://ta.wikipedia.org/wiki/கோடம்பாக்கம்_மேம்பாலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது