முசிறி (திருச்சி மாவட்டம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Gwtmknpஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
{{Infobox Indian jurisdiction
|நகரத்தின் பெயர் = முசிறி பேரூராட்சி
|தொடுவானம் = Musiri Bus Stand.jpg
|தொடுவானம்_தலைப்பு = முசிறி பேருந்து நிலையம்
|வகை = பேரூராட்சி
|latd = 10.93 |longd = 78.45
|locator position = right
வரி 22 ⟶ 23:
|இணையதளம் = www.townpanchayat.in/musiri
|}}
'''முசிறி''' (''Musiri''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]], [[திருச்சிராப்பள்ளி மாவட்டம்]], [[முசிறி வட்டம்|முசிறி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும். [[திருச்சி]]க்கு வடமேற்கில் 32 கி.மீ தொலைவில் முசிறி பேரூராட்சி உள்ளது.
 
== வரலாறு ==
வரி 38 ⟶ 39:
 
== கல்வி ==
முசிறியில் மொத்தம் 4 மேல்நிலைப் பள்ளிகள்மேல்நிலைப்பள்ளிகள் உள்ளன.
* அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளிமேல்நிலைப்பள்ளி (முசிறி to- திருச்சி சாலை)
* அரசினர் பெண்கள் மேல்நிலை பள்ளிமேல்நிலைப்பள்ளி (முசிறி to- தா.பேட்டை சாலை)
* அமலா பெண்கள் மேல்நிலை பள்ளிமேல்நிலைப்பள்ளி [தமிழ் & ஆங்கிலம் (அரசு உதவி)] (முசிறி to- துறையூர் சாலை)
* சாந்தி மெட்ரிகுலேசன் மேல்நிலை பள்ளிமேல்நிலைப்பள்ளி (முசிறி to- தா.பேட்டை சாலை)
 
== கல்லூரி ==
வரி 50 ⟶ 51:
 
== பிற தகவல்கள் ==
மேலும் முசிறி வளர்ச்சி பெற்று வரும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சியாகும். இங்கே 2 பேருந்து நிலையங்கள் உள்ளன. இங்கே பல வளர்ந்து வரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன. முசிறியின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் கைகாட்டி பகுதியில் பல ஜவுளி கடைகள், வங்கிகள், நிதி நிறுவன்ங்கள் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
உள்ளன. இங்கே பல வளர்ந்து வரும் தொழில் துறை நிறுவனங்கள் உள்ளன. முசிறியின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் கைகாட்டி பகுதியில் பல ஜவுளி கடைகள், வங்கிகள், நிதி நிறுவன்ங்கள் மற்றும் பங்கு வர்த்தக நிறுவனங்கள் அமைந்துள்ளன.
 
முசிறி அருகே சுமார் 14 கி.மீ தொலைவில் குணசீலம் என்னும் ஊரில் அமையப் பெற்ற வைணவ தலமே [[குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்|பிரசன்னா வெங்கடாசலபதி ஆலயமாகும்]]. மேலும் மன நலம் பாதிக்கபட்டோரை குணமாக்கும் சக்தி வாய்ந்த கோவில் என்று நம்பப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/முசிறி_(திருச்சி_மாவட்டம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது