கள்ளக்குறிச்சி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2961182 Gunamurugesan (talk) உடையது. (மின்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு Advanced mobile edit
வரிசை 120:
== அரசியல் ==
புதிதாக துவக்கப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் [[கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|கள்ளக்குறிச்சி]], [[உளுந்தூர்பேட்டை (சட்டமன்றத் தொகுதி)|உளுந்தூர்பேட்டை]] [[சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)|சங்கராபுரம்]], [[ரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)|ரிஷிவந்தியம்]] மற்றும் என ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும், [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]யும் கொண்டுள்ளது.
 
===[[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]===
 
[[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]] தொகுதி மறுசீரமைப்பின் போது உருவாக்கப்பட்ட புதிய தொகுதியாகும். இத்தொகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள [[கள்ளக்குறிச்சி (சட்டமன்றத் தொகுதி)|கள்ளக்குறிச்சி (SC)]], [[சங்கராபுரம் (சட்டமன்றத் தொகுதி)|சங்கராபுரம்]], [[ரிஷிவந்தியம் (சட்டமன்றத் தொகுதி)|ரிஷிவந்தியம்]] ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும், [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள [[ஏற்காடு (சட்டமன்றத் தொகுதி)|ஏற்காடு (ST)]], [[கங்கவள்ளி (சட்டமன்றத் தொகுதி)|கங்கவள்ளி (SC)]], [[ஆத்தூர் - சேலம் (சட்டமன்றத் தொகுதி)|ஆத்தூர் (SC)]] ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளும் இந்த [[கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி]]யில் அடங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
 
== பொருளாதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/கள்ளக்குறிச்சி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது