காஞ்சிபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit Advanced mobile edit
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit Advanced mobile edit
வரிசை 185:
== போக்குவரத்து ==
=== சாலைப் போக்குவரத்து ===
காஞ்சிபுரம் வழியாக, [[சென்னை]] - [[பெங்களூர்]] தேசிய நெடுஞ்சாலை, என்.எச் 48 நகரின் புறநகர்ப் பகுதியைக் கடந்து செல்கிறது. [[சென்னை]], [[பெங்களூர்]], [[விழுப்புரம்]], [[திருப்பதி]], [[திருத்தணி]], [[அரக்கோணம்]], [[திருவள்ளூர்]], [[திருவண்ணாமலை]], [[ஆரணி (திருவண்ணாமலை மாவட்டம்)|ஆரணி]], [[வேலூர்]], [[சேலம்]], [[கோயம்புத்தூர்]], [[திண்டிவனம்]], [[மதுரை]], [[திருச்சி]], [[புதுச்சேரி]], [[தஞ்சாவூர்]], [[பழனி]], [[வந்தவாசி]], [[செய்யார்]], [[போளூர்]], [[படவேடு]], [[செங்கல்பட்டு]], [[தாம்பரம்]], [[மேல்மருவத்தூர்]], [[கல்பாக்கம்]], [[நெய்வேலி]], [[கடலூர்]], [[புதுக்கோட்டை]] மற்றும் [[கும்பகோணம்]] ஆகிய நகரங்களுக்கு, [[தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்]] தினசரி பேருந்து சேவைகளை வழங்குகிறது. இங்கிருந்து [[சென்னை]] செல்வதற்க்கு, இரண்டு பெரிய பேருந்து வழித்தடங்கள் உள்ளன, ஒன்று [[பூந்தமல்லி]] வழியாகவும், மற்றொன்று [[தாம்பரம்]] வழியாகவும் செல்லலாம். உள்ளூர் பேருந்து சேவைகளை, தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் பிரிவு வழங்குகிறது. 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி, 191 வழித்தடங்களுக்கு மொத்தம் 403 பேருந்துகள் நகரத்திலிருந்து இயக்கப்பட்டன.
 
=== தொடருந்துப் போக்குவரத்து ===
"https://ta.wikipedia.org/wiki/காஞ்சிபுரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது