வல்லிக்கண்ணன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Deepa arul (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
தகவற் பெட்டி மற்றும் கையெழுத்து
வரிசை 1:
{{Infobox Writer
[[படிமம்:Vallikannan-198x300.jpg|thumbnail]]
| name = ரா. சு. கிருஷ்ணசாமி
[[படிமம்:| image = Vallikannan-198x300.jpg|thumbnail]]
| imagesize =
| alt =
| caption =
| pseudonym = வல்லிக்கண்ணன்
| birth_name = ரா. சு. கிருஷ்ணசாமி
| birth_date = {{Birth date|1920|11|12}}
| birth_place = ராஜவல்லிபுரம், [[தமிழ்நாடு]]
| death_date = {{death date and age|df=yes|2006|11|9|1920|11|12}}
| death_place =
| occupation = எழுத்தாளர்
| nationality = இந்தியர்
| ethnicity =
| citizenship =
| education =
| alma_mater =
| period =
| genre = சிறுகதை, மொழிபெயர்ப்பு கதைகள்
| subject =
| movement =
| notableworks =
| spouse =
| partner =
| children =
| parents =
| relatives =
| influences =
| influenced =
| awards = [[சாகித்திய அகாதமி விருது]] (1978)
| signature = Vallikannan signature.jpg
| website =
| portaldisp =
}}
'''வல்லிக்கண்ணன்''' (ரா.சு. கிருஷ்ணசாமி, [[நவம்பர் 12]], [[1920]] - [[நவம்பர் 9]], [[2006]]) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவரது தந்தை ரா.மு. சுப்பிரமணிய பிள்ளை, தாய் மகமாயி அம்மாள். 1930களிலும், 40களின் துவக்க ஆண்டுகளிலில் லோகசக்தி, பாரதசக்தி போன்ற பத்திரிகைகளில் வல்லிக்கண்ணன் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்கள் என ரா. சு. கிருஷ்ணஸ்வாமி என்றும், ராசுகி என்ற பெயர்களில் எழுதத்துவங்கினார். அந்தச் சமயத்தில் தனக்கு ஒரு புனைபெயர் தேவை என எண்ணினார். இதையடுத்து அவரது சொந்த ஊரான ராஜவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருஷ்ணஸ்வாமி என்ற தன்பெயரை கண்ணன் என மாற்றி இரண்டையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்ற பெயரில் எழுதத்தொடங்கியவர்.<ref>[https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.pdf/146 நூல் : தமிழ்ச் சொல்லாக்கம், சுரதா, பக்கம் 144 ]</ref> எழுத்தாளராக வேண்டும் என்பதற்காகவே அரசுப் பணியிலிருந்து விலகியவர். அரசுப் பணியிலிருந்து விலகிய பின்னர் தொடக்கத்தில் இதழ்களில் ஆசிரியராகப் பணிபுரிந்துள்ளார். பின்னர் சிறுகதை, நாவல், குறுநாவல், கட்டுரை என ஐம்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இவருடைய சிறுகதைகளில் சில ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. இவருடைய பெரிய மனுஷி எனும் சிறுகதை அனைத்து இந்திய மொழிகளிலும் நேரு பால புத்தக வரிசையிலும் வெளிவந்துள்ளது. இவர் எழுதிய ''"வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள்"'' எனும் நூல் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்கள், 2002|2002 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில்]] சிறுகதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.<ref>தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை இயக்குநர் முனைவர் கா. மு. சேகர் அவர்களது திருவள்ளுவராண்டு 2043/கார்த்திகை 28, ந. க. எண். ஆமொ2/10268/2012, நாள்: 13-12-2012 கடிதம் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவில் வெளியிடுவதற்காக தேனி. மு. சுப்பிரமணிக்கு வழங்கிய தமிழ் வளர்ச்சி - சிறந்த நூல்களுக்கான பரிசுகள் பட்டியல்.</ref>
 
வரி 85 ⟶ 119:
==சான்றாவணங்கள்==
*[http://www.thamizhagam.net/nationalized%20books/vallikkannan.html தமிழகம்.வலை தளத்தில், வல்லிக்கண்ணன் எழுதிய நூல்கள்]
==மேற்கோள்கள்==
 
==மேற்கோள்கள்==
<references/>
 
==வெளி இணைப்புக்கள்==
{{விக்கிமூலம்|ஆசிரியர்:வல்லிக்கண்ணன்}}
* [http://www.kalachuvadu.com/issue-84/anjali02.asp காலச்சுவட்டில் அஞ்சலி]
* [http://www.geotamil.com/pathivukal/vallikkannan_a.htm வல்லிக்கண்ணன்]
 
{{சாகித்திய அகாதமி விருது }}
 
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:1920 பிறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/வல்லிக்கண்ணன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது