பவநகர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 2:
[[image:Administrative_map_of_Gujarat.png|right|thumb|300px|15-08-2013-இல் புதிதாக துவக்கப்பட்ட ஏழு புதிய மாவட்டங்களுடன் கூடிய [[குசராத்து]] மாநிலத்தின் புதிய வரைபடம்]]
 
'''பவநகர் மாவட்டம்''' (Bhavnagar district) தென்கிழக்கு குஜராத் மாநிலத்தில், கத்தியவார் தீபகற்பத்தின், [[சௌராட்டிர தேசம்|சௌராஷ்ட்டிர பகுதியில்]] அமைந்துள்ளது.<ref>http://www.censusindiamaps.net/page/India_WhizMap/IndiaMap.htm</ref> இம்மாவட்டம் 8334சதுர8334 சதுர கிலோமீட்டர் பரப்பளவும்,². 800 கிராமங்களும் கொண்டது. பாவ்நகர் மாவட்டத்தின் தலைமையகம் [[பாவ்நகர்]]. பாவ்நகரிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள [[பாலிதானா|பாலிதான சமணர் கோயில்கள்]] சமணர்களின் புனிதத் தலமாக விளங்குகிறது.
 
==பாவ்நகர் மாவட்டத்தின் எல்லைகள்==
பவநகரைத் தலைமையிடமாக கொண்ட, பாவ்நகர் மாவட்டத்தின் வடக்கில் [[சுரேந்திரநகர் மாவட்டம்]], வடமேற்கில் [[ராஜ்கோட்]] மாவட்டமும், மேற்கில் [[அம்ரேலி மாவட்டம்]], தெற்கில் அம்ரேலி மாவட்டமும் காம்பே வளைகுடாவும், கிழக்கே காம்பே வளைகுடாவும் எல்லைகளாக அமைந்துள்ளன.<ref>[https://bhavnagar.nic.in பவநகர் மாவட்ட இணயதளம்]</ref>
 
==மக்கட்தொகை பற்றிய புள்ளிவிவரம்==
வரிசை 84:
 
==வெளி இணைப்புகள்==
* [httphttps://www.bhavnagar.gujarat.govnic.in பாவ்நகர் மாவட்ட இணையதளம்]
* [http://www.bada-bhavnagar.com பாவ்நகர் மாவட்ட வளர்ச்சி ஆணையம் ]
* [http://www.bmc.gujarat.gov.in பாவ்நகர் மாநகராட்சி ]
"https://ta.wikipedia.org/wiki/பவநகர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது