கிர் சோம்நாத் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 6:
கிர்சோம்நாத் மாவட்டம், [[குசராத்து]] மாநிலத்தின் மேற்கே, [[சௌராட்டிர தீபகற்பம்|சௌராஷ்ட்டிர தீபகற்பத்தின்]] தென் மேற்கே, காம்பே வளைகுடா பகுதியில், [[அரபுக்கடல்|அரபுக் கடற்கரையில்]] அமைந்துள்ள கடற்கரை மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் வடக்கே [[போர்பந்தர் மாவட்டம்]]. தெற்கே [[காம்பே வளைகுடா]], மேற்கே [[அரபுக்கடல்]], கிழக்கே [[ஜூனாகாத் மாவட்டம்]] எல்லைகளாக அமைந்துள்ளது.
==மாவட்ட நிர்வாகம்==
37,75 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கிர் சோம்நாத் மாவட்டம் வேராவல் மற்று உனா என 2 [[வருவாய்க் கோட்டம்|வருவாய் கோட்டங்கள், 6 [[வருவாய் வட்டம்|வருவாய் வட்டங்கள்]] மற்றும் 345 [[கிராம ஊராட்சி]]களும் கொண்டது. <ref>[https://girsomnath.nic.in கிர்சோம்நாத் மாவட்ட இணையதளம்]</ref>
===வருவாய் வட்டங்கள்===
# உனா வட்டம்
வரிசை 47:
 
==வெளி இணைப்புகள்==
* [https://girsomnath.nic.in கிர் சோம்நாத் மாவட்டத்தின்மாவட்ட இணையதளம்]]
* [http://www.dinamalar.com/special_detail.asp?id=696403 குசராத்தில் ஏழு புதிய மாவட்டங்கள் துவக்கம்]
* [http://www.gurumediavision.com/2013/08/7_15.html 67வது இந்திய சுதந்திர தினத்தில் குசராத்தில் 15-08-2013இல் 7 புதிய மாவட்டங்கள் உதயம்]
"https://ta.wikipedia.org/wiki/கிர்_சோம்நாத்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது