நச்சுயிரி நோய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
ஆறு எதிரியல் ஒற்றைப்புரி ஆர். என். ஏ குடும்ங்கள் உள்ளன: இவற்றிலமரினாவிரிடே, புன்யாவிரிடே, பிளோவிவிரிடே, ஆர்த்தோமிக்சோவிரிடே, பாராமிக்சோவிரிடே, இறாப்டோவிரிடே ஆகியன அடங்கும். இவை அனைத்தும் உறையுடன் எழுசுருள் உட்கரு சாப்சிடுகளைப் பெற்றுள்ளன.
 
இரியோவிரிடே எனும் ஓர் இரட்டைப்புரி ஆர். என். ஏ மரபன்மரபன்தொகை தொகையமைந்தஅமைந்த குடும்பமும் உள்ளது.
 
எந்த குடும்பத்திலும் வகைபடுத்தப்படாத எப்படிட்டிசு டி நச்சுயிரி எனும் கூடுதலான நச்சுயிரியும் உள்ளது. மாந்தரைத் தொற்றும் பிற நச்சுயிரிக் குடும்பங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமைகிறது.
 
நோய் ஏற்படுத்தாத மாந்தரைத் தொற்றும் அனெல்லோவிரிடே எனும் நச்சுயிரிக் குடும்பம் ஒன்றும் டிபெண்டோவைரசு எனும் நச்சுயிரிப் பேரினம் ஒன்றும் உள்ளன. இந்த இருவகையன்களும் உறையற்ற ஒற்றைப்புரி டி. என். ஏ நச்சுயிரிகளாகும்.
 
 
===நடைமுறை விதிகள்===
"https://ta.wikipedia.org/wiki/நச்சுயிரி_நோய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது