திருப்பூர் குமரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விக்கியாக்கம்
வரிசை 33:
காந்தி கொள்கையில் அதிக ஈடுபாடு கொண்ட குமரன், நாட்டு விடுதலைக்காக காந்தி அறிவித்த போராட்டங்களில் கலந்து கொண்டார்.
 
ஜனவரி 1110, 1932 இல் நடந்த ஆங்கிலேய அரசுக்கான எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்ட போது, ஆங்கில அரசின் காவல்துறையால் தடியடிக்கு உள்ளானார். மண்டை உடைந்து இரத்தம் கொட்டிய நிலையிலும், “வந்தே மாதரம் ! பாரத் மாதாகி ஜெய் ! மஹாத்மா காந்திக்கு ஜெய் !” என்ற கோஷங்களை எழுப்பியவாறே கீழே விழுந்தார். கீழே விழுந்த பின்னரும்விழுந்தநிலையிலும், அவர் தன் கையில் இருந்த, அக்காலத்தில் சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதப்பட்ட காங்கிரஸ் கொடியை விடாமல் உயர்த்திப் பிடித்தவாறே கிடந்தார். இதனால் "கொடிகாத்த குமரன்" என்று அறியப்படுகிறார்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/news/cities/chennai/independence-day-celebrated/article3790318.ece|title=Independence day celebrated|publisher=The Hindu|date=17 August 2014}}</ref><ref>{{cite web|url=http://www.newindianexpress.com/education/student/How-well-do-you-Know-Kongu-Nadu/2015/03/02/article2693181.ece|title=How well do you know Kongu Nadu|publisher=The New Indian Express|date=2 March 2015}}</ref>
 
== இறப்பு ==
== இறுதி ஊர்வலம் ==
ஜனவரி 10 இல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட திருப்பூர் குமரன் 11 இல் மருத்துவமனையில் அதிகாலையில் உயிரிழந்தார். பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கான கொள்ளி வைத்தனர்.<ref name="திருப்பூர் குமரன்">சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தக நிலையம்; பக்கம் 156,157</ref>
பொதுமக்கள் அவரது இறுதி ஊர்வலத்தில் பங்குகொண்டனர். முதலில் அவரது தம்பி ஆறுமுகமும், பின்னர் குமரன் தேசத்தின் பொதுச்சொத்து என்று கூறி ராஜ கோபால அய்யர், மாணிக்கம் செட்டியார், வெங்கடாசலம் பிள்ளை என பலரும் இறுதிச் சடங்கான கொள்ளி வைத்தனர்.<ref name="திருப்பூர் குமரன்">சுதந்திரப் போராட்ட வரலாறும் தியாகசீலர்களும்; வி.வி.வி.ஆனந்தம்; கங்கை புத்தக நிலையம்; பக்கம் 156,157</ref>
 
குமரன் மறைந்த ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த [[மகாத்மா காந்தி]], அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார். [[காமராஜர்]] உயிருடன் இருந்தவரை குமரன் குடும்பத்தினருடன், அவ்வப்போது தொடர்பு கொண்டு விசாரித்தார் .<ref name="திருப்பூர் குமரன்" />
 
=== துணைவியார் ===
இவரது துணைவியார் ராமாயி அம்மாள் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர் நீத்தார்.<ref name="திருப்பூர் குமரன்" />
 
வரி 61 ⟶ 60:
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:இந்தியப் புரட்சியாளர்கள்]]
 
{{people-stub}}
"https://ta.wikipedia.org/wiki/திருப்பூர்_குமரன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது