துலிப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி CommonsDelinkerஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 15:
 
'''துலிப்''' (''tulip'') என்பது தண்டுக் கிழங்கு கொண்ட நீடித்து நிற்கும் காட்சிப்பூக்களைக் கொண்ட, ஏற்றுக் கொள்ளப்பட்ட கிட்டத்தட்ட 75 காட்டு இனங்களைக் கொண்ட ''துலிபா'' வகைத் தாவரமாகும்.<ref name=Christenhusz>{{Cite journal|title=Tiptoe through the tulips – cultural history, molecular phylogenetics and classification of ''Tulipa'' (Liliaceae)|year=2013|last1=Christenhusz|first1=Maarten J.M.|first2=Rafaël |last2=Govaerts|first3=John C. |last3=David |first4=Tony |last4=Hall |first5=Katherine |last5=Borland |first6=Penelope S. |last6=Roberts |first7=Anne |last7=Tuomisto |first8=Sven |last8=Buerki |first9=Mark W. |last9=Chase |first10=Michael F. |last10=Fay |issue=3 |journal=Botanical Journal of the Linnean Society|volume=172|pages=280–328 |doi=10.1111/boj.12061}}</ref> இது ''லிலியாசே'' என்றழைக்கப்படும் அல்லிக்குடும்பத்தைச் சேர்ந்ததாகும்.<ref>{{cite web|url=http://www.efloras.org/florataxon.aspx?flora_id=1&taxon_id=133974 |title=''Tulipa'' in Flora of North America @ |publisher=Efloras.org |date= |accessdate=2009-12-07}}</ref>
இவ்வினம் மேற்கு ஐபீரிய மூவலந்தீவு, வட ஆப்பிரிக்கா, கிரேக்கம், பால்கன், துருக்கி, இலவண்ட்டு (சிரியா, இசுரேல், லெபனான், யோர்தான்), ஈரான் முதல் உக்ரேனின் வடக்கு, தென் சைபீரியா, மெங்கோலியா மற்றும் சீனாவின் கிழக்கு முதல் வடமேற்கு வரையான பிரதேசங்களை தாயகமாகக் கொண்டது.<ref name="Christenhusz"/>
 
ஒவ்வொரு ஆண்டும் ஹாலந்தில் ஏப்ரல் பாதியில் பூக்கும் துலிப் மலர்கள் கொண்ட தோட்டங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கும். அந்த தோட்டங்கள், சுமார் 1,500 க்கும் மேற்பட்ட வகைகளில் 70 லட்சத்துக்கும் அதிகமான பூக்களால் நிரப்பப்பட்டிருக்கும். பெரும்பாலும் இளஞ்சிவப்பு, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்களில் இப்பூக்கள் உள்ளன.<ref>{{Cite web|url=https://www.neotamil.com/gallery/season-blooming-tulips-in-holland-surreal-photos/|title=ஒரே நேரத்தில் பூத்துக் குலுங்கும் 70 லட்சம் துலிப் மலர்கள்: அசர வைக்கும் புகைப்படங்கள் – தொகுப்பு|last=|first=|date=|website=NeoTamil|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
 
== உசாத்துணை ==
வரி 28 ⟶ 26:
* [http://www.bulbsonline.org/ibc-jsp/en/education/beroepsonderwijs/introduction/Tulip.xml Bulb flower production » Tulip, International Flower Bulb Centre]
* [http://www.bulbsonline.org/ibc-jsp/en/education/beroepsonderwijs/photos/Tulip-book.xml Tulip Picture Book, International Flower Bulb Centre]
*[https://www.neotamil.com/gallery/season-blooming-tulips-in-holland-surreal-photos/ ஒரே நேரத்தில் பூத்துக் குலுங்கும் 70 லட்சம் துலிப் மலர்கள்: அசர வைக்கும் புகைப்படங்கள் – தொகுப்பு]
 
[[பகுப்பு:அலங்காரத் தாவரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/துலிப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது