"செல்லிடத் தொலைபேசி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3,904 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  11 மாதங்களுக்கு முன்
* நோக்கியா நகர்பேசிகளில வேகமான அழைப்புக்களை ஏற்படுத்த xx# என்றவாறு அழுத்தவும் எடுத்துக்காட்டாக 24 ஆவதுசேமிக்கப்பட்ட இலக்கத்தை அழைக்கவேண்டும் எனில் 24# என்றவாறு விரைவாக டயல் செய்யலாம்.
* நோக்கியா நகர்பேசியின் வரண்டி (Warranty) ஐப்பார்க்க *#92702689# அதாவது (*#WAR0ANTY#) வருமாறு அழுத்திப் பெற்றுக் கொள்ளலாம்.
 
== அருஞ்சொற்பொருள் ==
* நகர்பேசி - Cellular Phone
* நகர் நிலையம் - Mobile Station; same as Cellular Phone
* தொலைபேசி இணைப்பகம் - Telephone Exchange
* குறியீடு பிரிப்பு பன்னணுகல் முறை - Code Division Multiple Access
* வானொலிக் குறிகைகள் - Radio Signals
* இலக்கப்படுத்தப்பட்ட குரல் தரவு - Digital Voice Data
* பரவல் குறியீடு - Spreading Code
* அலையெண் கற்றையகலம் - Frequency Bandwidth
* பரவல் நிறமாலை தொழில்நுட்பம் - Spread spectrum technology
* உலகளாவிய நகரும் தொலைதொடர்பு அமைப்பு - Global System for Mobile communication அல்லது GSM
* காலப்பிரிப்பு பன்னணுகல் - Time Division Multiple Access
* வானலைச் செலுத்துப்பெறுவி - Radio Transceiver
* காட்சித் திரை - Display
* இலக்கக் குறிகைச் செயலி - Digital Signal Processor அல்லது DSP
* சூட்டிகையட்டை - Smart Card
* சந்தாதாரர் அடையாளக்கூறு - Subscriber Identification Module அல்லது SIM
* பன்னாட்டு நகர்சாதன அடையாளம் - International Mobile Equipment Identification - IMEI
* பன்னாட்டு நகர்சந்தாதாரர் அடையாளம் - International Mobile Subsriber Identity - IMSI
* தள நிலையம் - Base Station
* தள செலுத்துப்பெறு நிலையம் - Base Transceiver Station - BTS
* தள நிலைய இயக்ககம் - Base Station Controller - BSC
* வானலைவரிவை துவக்கம் - Radio Channel Setup
* அலையெண் துள்ளல் - Frequency Hopping
* கைமாற்றங்கள் - Handovers
* நகர் நிலைமாற்றகம் - Mobile Switching Center - MSC
* பிணையத் துணையமைப்பு - Network Subsystem
* பொது தொலைபேசி பிணையம் - Public Switched Telephone Network - PSTN
* ஒருங்கிணைநத இலக்கச் சேவைப் பிணையம் - Integrated Services Digital Network - ISDN
* பதிவுசெய்தல் - Registration
* உறுதிபடுத்துதல் - Authentication
* இருப்பிடம் புதுப்பித்தல் - Location Update
* அலையும் சந்தாதாரரிற்கு அழைப்பு திவைவு - Roaming Subscriber Call Routing
* குறிகைமுறை - Signalling
* இல் இருப்பிடம் பதிவகம் - Home Location Register - HLR
* விஜய(வருகையாளர்) இருப்பிடம் பதிவகம் - Visitor Location Registor - VLR
* நகர்நிலைய அலையல் எண் - Mobile Station Raoming Number - MSRN
* பரவல் தரவுத்தளம் - Distributed Database
* பயனில்லா காலகட்டங்கள் - Idle Time Slots
* நகர்கருவி ஒலிபரப்பு கட்டுப்பாடுத் தடம் - Broadcast Control Channel
* தாற்காலிக நகர்சந்தாதாரர் அடையாளம் - Temporary Mobile Subscriber Identity - TMSI
* கம்பியில்லா அணுகு நெறிமுறை - Wireless Access Protocol
 
== வெளி இணைப்புகள் ==
55,870

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2969860" இருந்து மீள்விக்கப்பட்டது