ஜோசப் லிஸ்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AswnBotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2299085 KanagsBOT (talk) உடையது. (மின்)
வரிசை 27:
1865 ஆம் ஆண்டில் [[லூயி பாஸ்டர்]] எழுதிய ஆய்வுக் கட்டுரையொன்றை லிஸ்டர் படித்தார். அக்கட்டுரையிலிருந்து [[நோய் நுண்மம்]] பற்றிய கோட்பாட்டை அறிந்துகொண்டார். அதிலிருந்து லிஸ்டருக்கு ஒரு முக்கியமான எண்ணம் உதித்தது. நோய் நுண்மங்களினால் [[தொற்று நோய்|தொற்று நோய்கள்]] உண்டாகின்றன எனில், திறந்த புண்களினால் நோய் நுண்மங்கள் நுழைவதற்கு முன்பாக அவற்றை அழித்துவிடுவதுதான் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் ஏற்படும் மரணங்களைத் தடுப்பதற்கு சிறந்த வழி என லிஸ்டர் கருதினார்.
 
நோய் நுண்மக் கொல்லி மருந்தாகக் [[கார்பாலிக் அமிலம்|கார்பாலிக் அமிலத்தைப்]] பயன்படுத்தி நோய்நுண்மத் தடுப்பு முறைகளின் புதிய தொகுதியொன்றை லிஸ்டர் வகுத்தார்.<ref name=":0">{{Cite web|url=https://neotamil.com/person-of-the-week/joseph-lister-british-surgeon-father-of-modern-surgery-antiseptic-surgery/|title=இந்த வார ஆளுமை – ஜோசப் லிஸ்டர் – ஏப்ரல் 5, 2019|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இதன்படி ஒவ்வொரு அறுவை சிகிச்சைக்கு முன்பும் அவர் தமது கைகளைத் தூய்மையாகக் கழுவிக்கொண்டார். அது மட்டுமின்றி, அறுவைச் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கருவிகளும், கட்டுத்துணிகளும் கூட முற்றிலும் தூய்மையாக இருக்கும்படி பார்த்துக் கொண்டார். [[அறுவை சிகிச்]]சை அறையில் சிறிது நேரம் கார்பாலிக் அமிலத்தைத் தெளித்து வைக்கவும் செய்தார். இந்த முறைகளினால், அறுவை சிகிச்சைக்குப்பிறகு மரணங்கள் வெகுவாகக் குறைந்தன. ஆண்களுக்கான விபத்துப் பிரிவின் 1861-1865 -ல் அறுவை சிகிச்சைக்குப் பிறகு 45% க்கு இருந்த இறப்போர் அளவு, 1869 -ல் 15% அளவுக்குக் குறைந்தது.
 
== ஆய்வு ==
நோய் நுண்மத்தடை அறுவை சிகிச்சைபற்றிய லிஸ்டரின் முதலாவது முக்கிய ஆய்வுக்கட்டுரை 1867 ஆம் ஆண்டில் வெளியானது. இதுபற்றிய கருத்துகள் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எனினும் 1869 ஆம் ஆண்டின் [[எடின்பர்க்]] பல்கலைக் கழகத்தில் அறுவை சிகிச்சைப்பிரிவின் தலைவர் பதவி இவருக்கு வழங்கப்பட்டது. அந்தப் பதவியில் இவர் பணியாற்றிய 7 ஆண்டுகளில் இவருடைய புகழ் பரவியது. 1875 ஆம் ஆண்டில் இவர் [[ஜெர்மனி|ஜெர்மனியில்]] சுற்றுப் பயணம் செய்து தமது கொள்கைகள் குறித்தும், முறைகள் குறித்தும் சொற்பொழிவுகள் ஆற்றினார். அதற்கு அடுத்த ஆண்டில் [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கவிலும்]] இவர் இதே போன்ற சொற்பொழிவுப் பயணம் மேற்கொண்டார். எனினும் பெரும்பாலான மருத்துவர்களுக்கு இவருடைய முறையில் நம்பிக்கை ஏற்படவில்லை.
1877 ஆம் ஆண்டில் [[லண்டன்|லண்டனிலுள்ள]] 'அரசர் கல்லூரியில்' அறுவைச் சிகிச்சைத் துறையின் தலைவராகப் பதவியில் நியமிக்கப்பட்டார். இப்பதவியை இவர் 15 ஆண்டுகள் வகித்தார். அப்போது இவர் லண்டனில் தமது [[நோய் நுண்மத்தடை]] [[அறுவை சிகிச்சை]] முறைக்குப் பலமுறை செயல் விளக்கம் செய்து காட்டினார். லிஸ்டர்அதன் கூறியபின்னர் அறுவைஇவருடைய சிகிச்சைமுறையில் முறைகளினால்,மருத்துவர்கள் ஆண்களுக்கானஆர்வம் விபத்துப்காட்டினர். பிரிவின்இவருடைய 1861-1865கொள்கைகள் ஆம்மேன்மேலும் ஆண்டுகளில்ஏற்றுக்கொள்ளப்பட்டன. அறுவைலிஸ்டரின் சிகிச்சைக்குப்வாழ்நாள்களிலேயே பிறகுஅவருடைய 45நுண்மத்தடை சதவீதமாகஅறுவை இருந்தசிகிச்சை இறப்போர்முறையினை அளவு, 1869 ஆம் ஆண்டு 15% என்ற அளவுக்குக் குறைந்தது. அதன் பிறகு, உலகம் முழுவதும் உள்ளஉலகெங்குமுள்ள மருத்துவர்கள் இவரதுஏற்றுக் நடைமுறையை ஏற்றுக்கொண்டனர்கொண்டனர்.<ref name=":0" />
 
அதன் பின்னர் இவருடைய முறையில் மருத்துவர்கள் ஆர்வம் காட்டினர். இவருடைய கொள்கைகள் மேன்மேலும் ஏற்றுக்கொள்ளப்பட்டன. லிஸ்டரின் வாழ்நாள்களிலேயே அவருடைய நுண்மத்தடை அறுவை சிகிச்சை முறையினை உலகெங்குமுள்ள மருத்துவர்கள் ஏற்றுக் கொண்டனர்.
 
== சிறப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜோசப்_லிஸ்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது