காஷ்மீர் பிரச்சினை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link updated
தீக்குறும் அகற்றல்
வரிசை 1:
'''காஷ்மீர் பிரச்சனை''' என்பது [[காஷ்மீர்]] மாநிலம் மீது [[இந்தியா|இந்தியாவிற்கும்]]விற்கும், இந்தியாவின் அண்டை நாடான [[பாகிஸ்தான்|பாகிஸ்தானிற்கும்]] இடையே நிலவி வரும் நில உரிமை தொடர்பான பிரச்சனைகளைக் குறிக்கிறது. இந்தியா, பாகிஸ்தான் நாடுகள் ஆங்கில அரசிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதல் இன்று வரை இது தீர்க்கப்படாத பிரச்சனைகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.<ref>{{Cite web|url=https://neotamil.com/protests/kashmir-problem-and-its-resolution-history-of-terrorism-kashmir/|title=காஷ்மீர் பிரச்சினை எப்படி, யாரால் உருவானது?|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> நிலப்பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதும், அதனைத் தொடர்ந்து போர் அல்லது ராணுவ நடவடிக்கை நடைபெறுவதும் அவ்வப்போது இரு அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்துவதும், பன்னாட்டு அமைப்புகள் தலையிட்டு இந்த பிறழ்ச்சனையை தீர்த்து வைக்க முயற்சிகள் செய்வது என்று இருந்தாலும் காஷ்மீர் சர்ச்சை இன்று வரை தொடர்கிறது.<ref>[https://www.bbc.com/tamil/india-47387256 காஷ்மீரின் வரலாற்றுக் குறிப்புகள் - தேசப் பிரிவினை முதல் இப்போது வரை]</ref>
 
இந்திய நாடாளுமன்றத்தில் ஆகஸ்டு 2019-இல் [[ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019]] இயற்றப்பட்டு, 31 அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால், காஷ்மீர் பிரச்சனைக்கு ஒரு விடிவு காலம் பிறந்துள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
வரிசை 15:
இதுவரை நடைபெற்ற முக்கிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகள்:
 
* அக்டோபர் 27, 1947 - [[ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம்]] மூலம் [[ஜம்மு காஷ்மீர் இராச்சியம்]] இந்தியாவின் ஒரு பகுதியானது<ref>http://edition.cnn.com/2002/WORLD/asiapcf/south/05/24/kashmir.timeline/index.html</ref>.
* ஜனவரி 1948 - [[இந்திய-பாகிஸ்தான் போர், 1947 - 19481947–1948]] போரின் முடிவில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தக் [[கட்டுப்பாட்டு கோடு]] எற்படுத்தப்பட்டது.
* ஆகஸ்ட் 5, 1965 - [[இந்திய-பாகிஸ்தான் போர், 1965]], காஷ்மீர் உரிமை தொடர்பான போர் மூண்டது. போர் முடிவில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் முன்னிலையில் [[கட்டுப்பாட்டு கோடு|கட்டுப்பாடு கோட்டை]] இரு நாடுகளும் எல்லையாக கொள்ள இரு நாடுகளும் சம்மதித்து போர் நிறுத்தம் அறிவித்தன.
* ஜனவரி 10, 1966: சோவியத் யூனியன் ஏற்பாடுசெய்த அமைதி முயற்சியில் [[தாஷ்கண்ட் ஒப்பந்தம்]] கையெழுத்தனது. அப்போது நிலவிவந்த போர் சூழலை முடித்து வைக்க சோவியத் யூனியனின் பிரதமர் [[அலெக்சி கோசிஜின்|கோசிஜின்]], முயற்சியால் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது<ref>http://www.defence.pk/forums/military-history-strategy/19185-history-kashmir-chronology-events.html</ref>.
* ஜூலை 14-16, 2001: பாகிஸ்தான் அதிபர் [[பர்வேஸ் முஷரஃப்|முஷாரப்]] மற்றும் இந்தியப் பிரதமர் [[அடல் பிகாரி வாச்பாய்|வாஜ்பாயி]] இடையே பேச்சுவார்த்தை. ஆக்ராவில் நடந்த இந்த பேச்சுவார்த்தை முடிவேதும் எட்டப்படாமல் தோல்வியடைந்தது.
* ஜூலை 2006: இந்திய-பாகிஸ்தான் இரண்டாம் சுற்றுப் பேச்சுவார்த்தை.
 
* 5 - 6 ஆகஸ்டு 2019 நாட்களில் [[இந்திய நாடாளுமன்றம்|இந்திய நாடாளுமன்றத்தில்]] [[ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019|ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டத்தை]] இயற்றியதன் மூலம் [[இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370]] மற்றும் [[இந்திய அரசியலமைப்புச் சட்டம், பிரிவு 35ஏ]] ஆகியவற்றின் மூலம் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்புத் தகுதிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் [[காஷ்மீர்]] - [[ஜம்மு]] இணைந்த பகுதிகளைக் கொண்டு, சட்டமன்றத்துடன் கூடிய [[ஒன்றியப் பகுதி (இந்தியா)|ஒன்றியப் பகுதியாகவும்]], [[லடாக்]]கை சட்டமன்றம் இல்லாத ஒன்றியப் பகுதியாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்றியப் பகுதிகளின் ஆட்சி முறை 31 அக்டோபர் 2019 முதல் நடைமுறைக்கு வருகிறது.
 
* [[பாகிஸ்தான்]] மற்றும் [[சீனா]] தவிர பிற உலக நாடுகள் [[காஷ்மீர்]] இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை எனக் கூறி விட்டது. [[ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை]]யும் காஷ்மீர் பிரச்சனையில் தலையிட விரும்பவில்லை என்றும், இந்தியா - பாகிஸ்தான் இருநாடுகளும் தமக்குள் காஷ்மீர் பிரச்சனையை பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் கூறிவிட்டது. <ref>[https://edition.cnn.com/2019/08/16/asia/un-security-council-kashmir-intl/index.html UN Security Council has its first meeting on Kashmir in decades]</ref>
 
* 31 அக்டோபர் 2019 - புதிய [[ஜம்மு காஷ்மீர் (ஒன்றியப் பகுதி)|ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பகுதி]] செயல்படத் துவங்கியது.
 
== இதனையும் காண்க ==
* [[ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்புச் சட்டம் 2019]]
 
== ஆதாரங்கள் ==
<references />
 
==வெளி இணைப்புகள்==
*[http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article8665654.ece காஷ்மீர் பிரச்சினையின் வேர்கள்!]
*[https://ezhuthaani.com/politics-society/kashmir-problem-indian-constitution-article-370-article-35a-problems-solutions-history/ காஷ்மீர் பிரச்சினைக்கு காரணமான 35A சட்டத்தில் என்னதான் இருக்கிறது?]
 
[[பகுப்பு:சம்மு காசுமீரின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/காஷ்மீர்_பிரச்சினை" இலிருந்து மீள்விக்கப்பட்டது