|
|
'''ஜம்புத் தீவு''' அல்லது '''நாவலந்தீவு''', [[இந்து சமயம்|இந்துஆசீவகம்,]], [[பௌத்தம்]] மற்றும் [[சைனம்|சமண]] சமய [[அண்டவியல்]] கோட்பாடுகளில் மனிதர்களும், மற்ற சீவராசிகளும் வாழும் உலகத்தைக் குறிக்கிறது. <ref>{{cite web|url=http://swarajyamag.com/culture/jambudwipa-the-seeds-of-political-unity-in-the-indian-subcontinent|title=Jambudwipa: The Seeds Of Political Unity In The Indian Subcontinent}}</ref>
[[சமசுகிருதம்|சமஸ்கிருத]] மொழியில் '''ஜம்பு''' என்பதற்கு [[நாவல் (மரம்)| நாவல்]] மரம் ஆகும்.நிறைந்த பகுதியாதலால் இது நாவலந்தீவு என்றும் முதன் முதலில் எனவேநாக்கை தமிழில்பயன்படுத்திய ஜம்புத்நாகர்கள் தீவினைவாழ்ந்ததாலும் நாவலந்இப்பெயர் தீவுபெற்றது என தமிழ் இலக்கியங்களில் குறிப்பர்.
சூரிய சித்தாந்த சோதிடச் சாத்திரங்கள், வட துருவத்தை ஜம்புத் தீவுகுமரிகண்டம் என்றும்; தென் துருவத்தை [[பாதாளம்]] அல்லது பாதள உலகம் என்றும் குறிப்பர். கடலடியில் உள்ள பாதாள உலகில் [[நாகர்கள், புராணம்|நாகர்கள்]] வாழ்வதாக இந்து, சமணச் சாத்திரங்கள் கூறுகிறது. <ref>[http://tamil.thehindu.com/society/spirituality/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6659209.ece பாதாள உலகில் கடவுளர்கள்]</ref>
== வேத அண்டவியல் படி புராணக் கருத்துகள்==
|