திவாகர நிகண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
நூற்றாண்டு திருத்தம் செய்யப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இவரின் சமையம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[படிமம்:Divakara Nikandu.jpg|thumb|250px|right|[[திவாகர முனிவர்]] அருளிய சேந்தன் திவாகர நிகண்டு]]
 
'''திவாகர நிகண்டு''' என்னும் [[நிகண்டு]] நூல் [[கிபி]] [[8ம் நூற்றாண்டு|6 ஆம் நூற்றாண்டில்]] வாழ்ந்த [[திவாகர முனிவர்]] என்பவரால்என்ற [[சமணம்|சமண]] முனிவரால் இயற்றப்பட்டது.<ref>https://books.google.co.in/books?id=RAVuAAAAMAAJ&q=divakaram&dq=divakaram&lr=&cd=12&redir_esc=y</ref> இந்த நிகண்டினை இயற்றியவர் தொடர்பாகவும், அவரின் சமயம் தொடர்பாகவும், அது இயற்றப்பட்ட காலம் தொடர்பாகவும் முரண்பட்ட கருத்துக்களே ஆய்வாளர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அக்காலத்தில் இருந்த [[சேந்தன்]] என்னும் அரசனால் வேண்டப்பட்டு திவாகர முனிவர் இந்நுலை இயற்றியதால் '''சேந்தன் திவாகரம்''' என்றும் இந்நூல் அழைக்கப்படுகின்றது.<ref>சோ.இலக்குவன், ''கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு'', சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001</ref> இந்நூல் ''ஆதி திவாகரம்'' என்னும் நூலைத் தழுவி எழுதியதாகக் கருதப்படுகின்றது.
 
இந்நூல் 12 பிரிவுகளைக் கொண்டது. இதில் 2180 நூற்பாக்களால் 9500 சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுளது. ஒவ்வொரு தொகுதியும், ஒரு பாட்டூடாகவே முற்றுப்பெறுகிறது. இந்நூலின் சிறப்புகளில் ஒன்று, இதில் பலபொருள் தரும் 384 சொற்கள் உள்ளன. மேலும் இந்நூலில் பெரும்பாலும் சங்க கால இலக்கிய சொற்கள் மிகுதியாகவும், பிற்கால சொற்கள் குறைவாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. [[தமிழ்|தமிழில்]] இன்றுள்ள [[நிகண்டு]]களில் இதுவே காலத்தால் முந்தியது.<ref>[http://www.tamilvu.org/courses/degree/a041/a0412/html/a0412554.htm 5.4.1 திவாகர நிகண்டு]</ref>
"https://ta.wikipedia.org/wiki/திவாகர_நிகண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது