பாலிவைனைல் குளோரைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

186 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  3 ஆண்டுகளுக்கு முன்
தேறலியம்
(தேறலியம்)
<tr><td>விலை</td><td>0.5-1.25 €/[[கிலோகிராம்|கிலோ கிராம்]]</td></tr>
}}
'''தேறலியம் அல்லது பாலிவினைல் குளோரைடு''' ''(Polyvinyl chloride)'' <ref>https://www.oxfordlearnersdictionaries.com/pronunciation/american_english/polyvinyl-chloride</ref> என்பது, பரவலாகப் புழக்கத்திலுள்ள ஒரு நெகிழியாகும். இதை பாலிவைனைல் குளோரைடு, வினைல்<ref>[http://www.pvc.org/en/p/what-is-pvc ''What is PVC'']- Retrieved 2017-07-11</ref> அல்லது பொதுவாக பி.வி.சி என்ற பெயர்களாலும் அழைப்பர். வருமான அடிப்படையில் நோக்கும்போது இது வேதித் தொழில்துறையின்பெறுமதிப்பு மிக்க வேதிப் பொருள்களுள் ஒன்றாகும். பாலியெத்திலீன் மற்றும் பாலிபுரோப்பைலீனுக்கு அடுத்ததாக செயற்கை முறையில் பரவலாக நெகிழி பலபடியாக உற்பத்தி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதில் உலகில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கிறது<ref name=ullmannPVC/>.
 
நெகிழிகள் இரண்டு அடிப்படை வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன. கடின நெகிழி, இளகும் நெகிழி என்பன அவ்விரண்டு வகைகளாகும். கடின நெகிழியை சிலநேரங்களில் சுருக்கமாக ஆர்.பி.வி.சி என்று சுருக்கி அழைப்பார்கள். நீர் வழங்கும் அல்லது கழிவகற்றும் குழாய்கள் கட்டுமானம், கதவுகள் மற்றும் சன்னல்கள், கிராமப்போன் தட்டுகள் போன்றவற்றை தயாரிக்கும் பயன்பாடுகளில் கடின நெகிழி பயன்படுத்தப்படுகிறது.மேலும் இது புட்டிகள் எனப்படும் பாட்டில்கள், உணவு அல்லாத பொருட்களை சிப்பமாக்கல் அட்டைகள் தயாரித்தல் (வங்கி அல்லது உறுப்பினர் அட்டைகள் போன்றவை) போன்ற செயல்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. நெகிழியாக்கிகளை கூடுதலாக கடினநெகிழிகளுடன் சேர்க்கும் போது மேலும் மென்மையான நெகிழ்வான தன்மை கொண்டதாக உருவாக்க முடியும். தாலேட்டுகள் எனப்படும் நெகிழியாக்கி மிகவும் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இளகு குழாய்கள், மின் கம்பிகளுக்கான காப்பு உறைகள், மழை ஆடைகள், சாயல் தோல், விளம்பர வடிவங்கள், வரைவி பதிவேடுகள் <ref>Barton, F.C. (1932 [1931]). Victrolac Motion Picture Records. Journal of the Society of Motion Picture Engineers, April 1932 18(4):452–460 (accessed at archive.org on 5 August 2011)</ref> போன்றவற்றைத் தயாரிக்க இளகும் நெகிழிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஊதுபொருட்கள் மற்றும் பல பயன்பாடுகளில் நெகிழிகள் இரப்பருக்கு மாற்றாக வந்துள்ளன <ref>{{cite book|author=W. V. Titow|title=PVC technology|url=https://books.google.com/books?id=N79YwkVx4kwC&pg=PA6|accessdate=6 October 2011|date=31 December 1984|publisher=Springer|isbn=978-0-85334-249-6|pages=6–}}</ref>.
== உற்பத்தி ==
 
தேறலியப் பாசிகம், அதாவது வினைல் குளோரைடை பலபடியாக்குவதன் மூலம் பலபடியத் தேறலியப் பாசிகம் (பாலிவினைல் குளோரைடு) உற்பத்தி செய்யப்படுகிறது<ref>{{Cite book|title= Plastics technology handbook | first= Manas | last=Chanda| first2= Salil K.|last2= Roy|publisher = CRC Press|year = 2006|pages=1–6|isbn = 978-0-8493-7039-7}}</ref>.
[[File:Vinyl chloride Polymerization V1.svg|center|400px|வினைல் குளோரைடின் பலபடியாக்கல் வினை]]
318

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2970618" இருந்து மீள்விக்கப்பட்டது