குடபுலவியனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
<poem>
''''நீர் இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
'''உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே
'''உண்டி முதற்றே உணவின் பிண்டம்
'''உணவு எனப்படுவது நிலத்தொடு நீரே
'''நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
'''உடம்பும் உயிரும் படைத்திசி னோரே''''
</poem>
உடம்பானது உணவால் அமைந்த பிண்டம். உடம்பில் உயிர் இருக்கவேண்டும் என்றால் உணவு வேண்டும். உண்ணும் உணவு நிலமும் நீரும் இணைந்த கூட்டுப்பொருள். நிலத்தில் நீரைச் சேர்த்து வைத்தால் உணவுப்பொருளின் விளைச்சலைப் பெருக்கலாம். எனவே நிலத்தில் நீர் தங்கும்படி சேமித்து வைத்தவர் உடலில் உயிரைப் படைத்தவர் ஆவார்.
"https://ta.wikipedia.org/wiki/குடபுலவியனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது