மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

731 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Vandalism Repeated. Please put proofs before putting some data. Else you will be reported. தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு உங்களுடைய செய்திகளை போடவும். அதை செய்ய தவறினால் உங்களுக்கு தொகுப்பு நீக்கப்படும்.
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2923129 Sengai Podhuvan உடையது. (மின்))
(Vandalism Repeated. Please put proofs before putting some data. Else you will be reported. தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு உங்களுடைய செய்திகளை போடவும். அதை செய்ய தவறினால் உங்களுக்கு தொகுப்பு நீக்கப்படும்.)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
மகாபலி அசுர அரசர்களிலேயே மிகப்பெரிய, மிக அதிக வலிமை வாய்ந்த அரசர் அவர். அறிவார்ந்த ஞானி, வலிமையானவர், கற்றறிந்தவர், அன்பானவர், சமுதாய நியாயத்தை நிலை நிறுத்தியவர், தர்மத்தின் அடையாளச் சின்னம் – மகாபலியை பற்றிச் சிந்திக்கும்போது வாழ்த்துரைகள் போதுமானதாக இருப்பதில்லை!
 
.
மகாபலி ஒரு கண்டத்தை நியாமாக ஆண்டுகொண்டிருந்தார். ஆனால் தன்னிடம் பிச்சை கேட்டு வந்த, தேவர்களின் இனத்தைச் சேர்ந்த, [[வாமனர்]] என்ற ஓர் ஏழை பிராமணனுக்குத் தான் கொடுத்திருந்த ஒரு வாக்கிலிருந்து அவர் பின்வாங்க விரும்பாத காரணத்தால், அவர் தனது சாம்ராஜ்யம் முழுவதையும் இழந்தார்.
 
==ராஜசூய யாகம்==
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2970755" இருந்து மீள்விக்கப்பட்டது