"மகாபலி சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,655 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
Remove vandalism. Please put necessary proof to prove your point. Else you will be reported. தவறான கருத்துக்கள் நீக்கப்பட்டது. உங்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அதை சமர்ப்பித்துவிட்டு இந்த செய்திகளை போடவும். மீறினால் உங்களது அக்கௌண்ட் முடக்கப்படும்.
(Vandalism Repeated. Please put proofs before putting some data. Else you will be reported. தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்த பிறகு உங்களுடைய செய்திகளை போடவும். அதை செய்ய தவறினால் உங்களுக்கு தொகுப்பு நீக்கப்படும்.)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(Remove vandalism. Please put necessary proof to prove your point. Else you will be reported. தவறான கருத்துக்கள் நீக்கப்பட்டது. உங்களிடம் தகுந்த ஆதாரங்கள் இருந்தால் அதை சமர்ப்பித்துவிட்டு இந்த செய்திகளை போடவும். மீறினால் உங்களது அக்கௌண்ட் முடக்கப்படும்.)
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==ராஜசூய யாகம்==
மகாபலியின் ஆட்சி அதன் உச்சத்தில் இருந்த போது இந்தியா நெடுகிலும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக, அப்பேரரசர்
ஒரு [[இராசசூய வேள்வி|ராஜசூய யாகத்தை]] நடத்தினார். இந்தியாவின் அனைத்து பழங்குடி இனங்களையும் சாம்ராஜ்யங்களையும் அரசர்கள், குழுத்தலைவர்கள், ராசாக்கள், மகாராசாக்கள், ஆகியோர், அரசர்களுக்கெல்லாம் பேரரசரான மகாபலிக்கு சிறப்பு மரியாதை செலுத்துவதற்காக, முசிறியில் குழுமினர். சடங்கின் ஒரு பகுதியாக, தன்னிடம் யார் எதை கேட்டாலும் அவருக்கு அதை கொடுப்பதாகப் பேரரசர் மகாபலி அறிவித்தார்மகாபலிஅறிவித்தார்.
 
அந்த சமயத்தில்தான், அசுரத் தலைநகரத்தில் ஒரு பிராமணக் கல்வி மையத்தை நிர்மாணிப்பதற்காக தனக்கு மூன்றடி நிலம் வேண்டும் என்று கேட்டு, ஓர் ஏழை பிராமணனாக மாறுவேடம் அணிந்து வாமான விஷ்ணு அங்கு வந்தான். தான் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்க விரும்பாத மகாபலி, அசுரத்தலைநகரில் தேவ பிராமணர்கள் தங்களது மதத்தை போதிப்பதற்கு அனுமதி கொடுத்தார்.
 
 
விரைவில் இச்சிறிய மையம் ஒரு மாபெரும் சமயப்பரப்பு நிலையமாக வளர்ந்தது. அது சூழ்ச்சிக்கும் ராஜ சதிக்குமான ஒரு செழிப்பான இடமாக விளங்கியது. இறுதியில் தங்களை எது தாக்கியிருந்தது என அசுர குல அறிவாளிகள் தெரிந்துகொள்வதற்கு முன்பாக, தேவ பிராமணர்கள் கடைசி அசுர சாம்ராஜியத்தை ஆட்கொண்டிருந்தினர்
ந்தினர்
 
==மலையாள மண்ணில் மகாபலி==
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2970758" இருந்து மீள்விக்கப்பட்டது