"பேச்சு:மகாபலி சக்கரவர்த்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,170 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
("இதெல்லாம் ஆதாரம் இல்லாத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
இதெல்லாம் ஆதாரம் இல்லாத தகவல்கள், நான் நீக்க பரிந்துரை செய்கிறேன். ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும். நீங்கள் கொடுத்துள்ள சான்றுகளில் எங்குமே இப்படி செய்தி இல்லை. இவ்வாறு தவறாக விஷம செய்திகளில் விக்கிப்பீடியாவில் போடுவது அதற்கு நல்லதல்ல. அதனால் இந்த பகுதியையோ அல்லது இந்த முழு பக்கத்தையும் நீக்க பரிந்துரை செய்கிறேன்.
 
== சில பகுதிகளை நீக்க வேண்டும் ==
 
இதெல்லாம் ஆதாரம் இல்லாத தகவல்கள், நான் நீக்க பரிந்துரை செய்கிறேன். ஆதாரமில்லாத செய்திகளில் விக்கிப்பீடியாவில் போடுவது விஷமச் செயல்கள் எனப்படும். ஒன்று ஆராய்ச்சியாளர்களின் தகுந்த ஆதாரங்களை இங்கே போடுங்கள். இல்லை என்றால் தேவையில்லாத சரி இல்லாத செய்திகளை நீக்குங்கள். அதுவும் முடியாது என்றால் இந்தப் பக்கத்தையும் நீக்கிவிட்டு புதிதாக உருவாக்குங்கள். [[பயனர்:Bhaarn|Bhaarn]] ([[பயனர் பேச்சு:Bhaarn|பேச்சு]]) 07:51, 14 மே 2020 (UTC)
22

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2970843" இருந்து மீள்விக்கப்பட்டது