பேட் துவாரகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
பேட் துவாரகை தீவு [[சிந்துவெளி நாகரீகம்|சிந்துவெளி நாகரீகத்தின்]] தொல்லியல் களங்களில் ஒன்றாகும். <ref>[http://drs.nio.org/drs/handle/2264/1943 Archaeology of Bet Dwarka Island]</ref>1980-களில் பேட் துவாரகையில் அகழாய்வு செய்த போது பிந்தைய ஹரப்பா காலத்து மட்பாண்டகள் கிடைக்கப்பெற்றது. 1982-இல் அகழாய்வு செய்த போது, கிமு 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட 580 மீட்டர் நீளம் கொண்ட சுவர் கடலில் அமிந்திருப்பது கண்டெடுக்கப்பட்டது. மேலும் அரப்பன் முத்திரைகள், எழுத்துக்கள் பொறித்த குடுவை, செப்புக் கலைஞரின் அச்சு, செப்பு மீன் கொக்கி, கப்பல்களில் அழிந்த பாகங்கள், கல் நகூரம் கண்டுபிடிக்கப்பட்டது.
 
இவ்விடத்தில் புதிய கோயில்கள் கிபி 18-ஆம் நூற்றாண்டில் நிறுவப்பட்டது. <ref name=xbd/><ref name=cs/><ref>{{cite journal|last=Gaur|first=A.S.|author2=Sundaresh and Sila Tripati|title=An ancient harbour at Dwarka: Study based on the recent underwater explorations|journal=Current Science|date=2004|volume=86|issue=9}}</ref><ref>Sullivan, S. M. (2011) Indus Script Dictionary, page viii</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பேட்_துவாரகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது