"நோய் எதிர்ப்பாற்றல் முறைமை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  4 மாதங்களுக்கு முன்
→‎top: *திருத்தம்*
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2290198 Thiyagu Ganesh உடையது. (மின்))
(→‎top: *திருத்தம்*)
 
[[படிமம்:Neutrophil with anthrax copy.jpg|thumb|right|250px|ஒரு [[அலகிடு எதிர்மின்னி நுண்ணோக்கி]]யினால் அவதானிக்கப்படும்போது தெரியும் ஒரு தனி [[நடுவமைநாடி]]யும் (மஞ்சள்), அதனால் விழுங்கப்படும் [[ஆந்த்ராக்ஸ்]] எனப்படும் [[பாக்டீரியா]]வும் (செம்மஞ்சள்)]]
'''நோய் எதிர்ப்பாற்றல் முறைமை''' (Immune system) என்பது, [[நோய்]]களை உருவாக்கும் [[நுண்ணுயிர்|நுண்ணுயிரிகள்]] முதலானவற்றை அடையாளம் கண்டு அழிப்பதன் மூலம் நோய்களிலிருந்து உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றின் உடலில் அமைந்த [[பொறிமுறை]]களின் தொகுதி ஆகும். இத் தொகுதி, [[வைரசு]]கள் முதல் [[ஒட்டுண்ணிப் புழு]]க்கள் வரையிலான நோய் உண்டாக்கிகளை[[நோய்க்காரணி]]களைக் கண்டுபிடிக்கின்றது. இத் தொகுதி முறையாகச் செயற்படுவதற்கு உயிரினங்களின் சொந்த ஆரோக்கியமான [[உயிரணு|உயிரணுக்கள் அல்லது கலங்கள்]], [[திசு]]க்கள் (tissue) என்பவற்றிலிருந்து முன் சொன்ன நோயுண்டாக்கிகளைப்நோய்க்காரணிகளைப் பிரித்தறிய வேண்டியுள்ளது. நோயுண்டாக்கும் நுண்ணுயிரிகள் உயிரினங்களில் தொற்றிக்கொள்வதற்குப் புதுப்புது வழிகளை உருவாக்கிக் கொள்வதனால் இவ்வாறு கண்டறிதல் மிகவும் சிக்கலானது ஆகும்.
 
இவ்வாறான சவால்களிலிருந்து தப்புவதற்காகப் பலவகையான பொறிமுறைகள் உள்ளன. ஒரு கலத்தினாலான [[பக்டீரியா]] போன்ற உயிரினங்களில் கூட வைரசுத் தொற்றுக்களில் இருந்து காத்துக் கொள்வதற்கான [[நொதியம்|நொதியத்]] (enzyme) தொகுதிகள் காணப்படுகின்றன. வேறு அடிப்படையான நோய் எதிர்ப்பு முறைமைகள் தொல்பழங்கால [[மெய்க்கருவுயிரி]]களில் உருவாகி அவற்றின் வழிவந்தவைகளான தாவரங்கள், [[மீன்]]கள், [[ஊர்வன]], [[பூச்சி]]கள் என்பவற்றில் இன்றும் உள்ளன. இப் பொறிமுறைகள், [[டிபென்சின்]]கள் எனப்படும் நுண்ணுயிர் எதிர்ப்புப் பெப்டைட்டுகள், பகோசைட்டோசிசுகள் மற்றும் துணை முறைமைகளை உள்ளடக்குகின்றன.
23,427

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2970901" இருந்து மீள்விக்கப்பட்டது