அருள்மொழிவர்மன் (கதைமாந்தர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2794869 192.8.229.10 (talk) உடையது. (மின்)
வரிசை 2:
{{dablink|இது [[பொன்னியின் செல்வன்]] புதினக் கதாநாயகன் பற்றியது. சோழ அரசர் பற்றிய கட்டுரைக்கு [[முதலாம் இராஜராஜ சோழன்]] இற்குச் செல்க.}}
{{Infobox character
| name = அருண்மொழித்தேவர் அருள்மொழிவர்மன்
| colour = #FFbbbb
| series =[[பொன்னியின் செல்வன்| பொன்னியின் செல்வனின்]]
| image = [[படிமம்:Pon selvan charater2.jpg]]
| caption = அருண்மொழித்தேவர் அருள்மொழிவர்மன் (ஓவியம்:மணியம்)
| first =
| last =
வரிசை 46:
}}
 
'''அருண்மொழித்தேவர் அருள்மொழிவர்மன்''' [[கல்கி (எழுத்தாளர்)|கல்கி]] எழுதிய [[பொன்னியின் செல்வன்]] புதினத்தில் வருகின்ற சோழர் குல இளவரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற [[முதலாம் இராஜராஜ சோழன்|இராஜராஜ சோழனைச்]] சற்று புனைவுடன் இணைத்து கதாபாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
 
==கதாப்பாத்திரத்தின் இயல்பு==
வரிசை 52:
 
==பொன்னியின் செல்வன்==
சிறுபிராயத்தில் அருள்மொழிவர்மன், [[குந்தவை (கதைமாந்தர்)| இளைய பிராட்டி குந்தவை நாச்சியார்]], [[ஆதித்த கரிகாலன் (கதைமாந்தர்)| ஆதித்த கரிகாலன்]], இவர்களது தந்தை [[சுந்தர சோழர் (கதைமாந்தர்)|சுந்தர சோழர்]] மற்றும் தாய் மலையமான் குமாரி ஆகியோர் காவிரி நதியில் பயணப்பட்டுக் கொண்டிருக்கையி்ல் அருள்மொழிவர்மன் படகிலிருந்து தவறி விழுந்துவிடுகிறார். அவரை காப்பாற்றி மீண்டும் படகில் சேர்த்தவரை யாருமே அறிந்திருக்கவில்லை. சுந்தரஅருள்மொழி சோழருக்குதேவருக்கு மட்டும் அந்த மங்கையின் திருவுருவம் கண்களிலேயே இருக்கிறது. மற்றவர்கள் இளவரசரை காப்பாற்றியது பொன்னி நதிதான் என்று முடிவுக்கு வருகிறார்கள். அன்றைய தினத்திலிருந்து அருள்மொழிவர்மனை பொன்னியின் செல்வன் என்றே அழைக்கின்றார்கள்.
 
==ஈழப்போர்==
"https://ta.wikipedia.org/wiki/அருள்மொழிவர்மன்_(கதைமாந்தர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது