ஆலடிவிளை கிராமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
[[ஆலடிவிளை]]<ref>https://www.dinamalar.com/news_detail.asp?id=396365&Print=1</ref> கிராமம் [[இந்தியா]]வின் தென்முனையில் உள்ள சிற்றூார். [[கன்னியாகுமரி]] அருகே [[மருந்துவாழ்மலை]]<ref>https://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/43207/13/13_chapter%205.pdf</ref>யின் வடக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது. இயற்கை வளமும் வனப்பும் நிறைந்தது. இங்கு [[தமிழை]] தாய்மொழியாக கொண்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். துவக்கத்தில் விவசாயம், கால்நடை வளர்ப்பு முக்கிய வருவாய் ஆதாரங்களாக இருந்தன. இப்போது மாறியுள்ளது.
 
==அமைவிடம்==
 
[[ஆசியா]] கண்டம், இந்திய நாட்டில், [[தமிழ்நாடு]] மாநிலம், [[கன்னியாகுமரி மாவட்டம்]] [[அகஸ்தீஸ்வரம் வட்டம்]] [[சுசீந்திரம் குறுவட்டம்]] [[குலசேகரபுரம் வருவாய் கிராமத்துக்கு]]<ref>https://www.msuniv.ac.in/Download/Pdf/ecbd9f4aad5944e</ref> உட்பட்டது [[ஆலடிவிளை]] சிறறூர். இது [[பெருமாள்புரம்]]<ref>https://www.elections.tn.gov.in/BLOLIST/30.Kanniakumari.pdf</ref> என்று தமிழக அரசு ஆவணங்களில் வழங்கப்படுகிறது. [[மயிலாடி பேரூராட்சி]]க்கு உட்பட்ட வார்டு எண்: 2 என்ற பகுதிப்புக்கு உட்பட்டது. இந்த வார்டு எண்ணில் கோட்டவிளை என்ற சிற்றூரும் அடங்கும்.
"https://ta.wikipedia.org/wiki/ஆலடிவிளை_கிராமம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது