ஐயப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஆதி ப்ரஹ்ம்ம
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
ஆதி
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 74:
இன்றளவும் ஆதி கொண்டப்பய்யர் வம்சாவழிகளின் வழிபாட்டு தெய்வமாக இருந்து வருகிறது.
 
இவர்கள் வழியில் பிறக்கும் ஒருவருக்கு உபதேஸப்படி இந்த ஸ்வாமியின் அருள் வாக்கு ப்ரஸ்ன ரூபமாக வருவது வழக்கில் உள்ளது.ின்மம
 
தமிழ்நாட்டில் கிராமக் கோவில்களில் உள்ள கடவுள் தான் ஐயன் - [[ஐயனார்]]. சபரிமலையில் ஓரிடத்திற்கு [[ஆரியங்காவு]] என்று பெயர். ஆரியங்காவு என்றால் ஆரியனை காென்றவன் என்று பொருள். சாஸ்தா என்பதே தமிழில் சாத்தன் என்பது. தமிழ்நாட்டில் சாத்தனூர் என்ற பெயரில் பல ஊர்கள் உள்ளன. அங்கெல்லாம் சாஸ்தாதான் முக்கிய தெய்வமாக விளங்குகிறார். தமிழ்நாட்டில் கிராமத்துக்கு கிராமம் ஐயனார் கோவில் உள்ளது. ஆனால் கேரளத்தில் கிராம தேவதையாக இல்லாமல் வேறு விதத்தில் ஐயப்ப வழிபாடு வழக்கிலுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/ஐயப்பன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது