எண்ணிம ஊடகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"'''எண்முறை ஊடகம்''' (டிஜிட்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:38, 15 மே 2020 இல் நிலவும் திருத்தம்

எண்முறை ஊடகம் (டிஜிட்டல் மீடியா) என்பது இயந்திரம் மூலம் படிக்கக்கூடிய வடிவங்களில் குறியிடபிடும் ஏதெனும் ஓரு ஊடகமாகும். எண்முறை ஊடகங்களை எண்முறை மின்னணுவியல் சாதனங்களில் உருவாக்கலாம், பார்க்கலாம், விநியோகிக்கலாம், மாற்றியமைக்கலாம் மற்றும் பாதுகாக்கலாம்.

எண்முறை என்பது இலக்கங்களின் வரிசையுடன் குறிப்பிடப்படும் எந்தவொரு தரவையும் வரையறுக்கலாம், மேலும் ஊடகம் என்பது தகவல்களை ஒன்றாக ஒளிபரப்ப அல்லது தொடர்புகொள்வதற்கான ஒரு முறையைக் குறிக்கிறது. எண்முறை ஊடகம் என்பது ஒரு திரை மூலம் நமக்கு ஒளிபரப்பப்படும் எந்தவொரு தகவலையும் குறிக்கிறது. இணையத்தில் பார்ப்பதற்காக, இணையம் வழியாக அனுப்பப்படும் உரை, ஆடியோ, காணொளி மற்றும் கிராபிக்ஸ் ஆகியவை இதில் அடங்கும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எண்ணிம_ஊடகம்&oldid=2971301" இலிருந்து மீள்விக்கப்பட்டது