நிகழ்பட ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
சி re-categorisation per CFD using AWB
வரிசை 1:
[[Image:பாக்_மேன்_பாக் மேன் .png|thumb|250px|நாம்கோ நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவந்த பாக் மேன் நிகழ்பட விளையாட்டு மிகவும் புகழ்பெற்று கார்டூன் மற்றும் பாப் இசையாக வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. இநிகழ்பட விளையாட்டு உலகிலேயே அதிக அளவில் மறுதாயிரிப்பு செய்யப்பட்ட விளையாட்டுகளுல் ஒன்றாகும்.]]
 
'''நிகழ்பட ஆட்டம்''' அல்லது '''நிகழ்பட விளையாட்டு''' என்பது கணினி மூலமும் பல நிகழ்பட விளையாட்டுகளிற்காக அமைக்கப்பெற்ற [[நிகழ்பட ஆட்ட இயந்திரம்|நிகழ்பட ஆட்ட இயந்திரங்கள்]] ஊடாகவும் விளையாடக் கூடிய விளையாட்டாகும். பெரும்பாலான நிகழ்பட விளையாட்டுகள் கணினியின் உதவியுடன் தயாரிக்கப்படுகின்றன.
 
== வரலாறு ==
உலகின் முதன்முதலான நிகழ்பட விளையாட்டுகள் 1950 மற்றும் 60 களில் '''ஆஸிலோஸ்கோப்ஸ்''' என்னும் இயந்திரத்தில் இயக்கம் பெற்றது.
== தீமைகள் ==
''நிகழ்பட ஆட்டம்'' அதிகமாவதால் குழந்தைகளில் கண் பாதிப்பாவதோடு கல்வித்தரமும் குறைந்து போகிறது. தொடர்ந்து 22 நாட்கள் விளையாடிய ரஷ்யாவைச் செர்ந்த 17 வயது சிறுவன் உயிரிழந்தான். <ref>[http://tamil.thehindu.com/world/தொடர்ந்து-22-நாளாக-வீடியோ-கேமில்-மூழ்கிய-சிறுவன்-பலி/article7628805.ece| தொடர்ந்து 22 நாளாக வீடியோ கேமில் மூழ்கிய சிறுவன் பலி] தி இந்து தமிழ் 08. செப்டம்பர் 2015</ref>
==இவற்றையும் பார்க்கவும்==
* [[எக்ஸ் பாக்ஸ்]]
வரிசை 15:
[[பகுப்பு:நிகழ்பட ஆட்டம்]]
[[பகுப்பு:கணினி விளையாட்டுக்கள்]]
[[பகுப்பு:எண்ணிம ஊடகம்ஊடகங்கள்]]
 
[[la:Ludus computatralis]]
"https://ta.wikipedia.org/wiki/நிகழ்பட_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது