பத்ருதின் தியாப்ஜி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பத்ருதின் தியாப்ஜி''' (Badruddin Tayyabji, ICS 1907 - 1995) என்பவர் ஒரு மூத்த இந்திய குடிமையியல் அதிகாரி ஆவார். 1962 ஆம் ஆண்டு முதல் 1965 வரை அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழக துணை வேந்தராக பணியாற்றினார். 1948 இல் தூதரக அதிகாரியாக பணியாற்றும் போது, பிரஸ்ஸல்ஸ்[[ஜெர்மனி|ஜெர்மனியின்]] நாட்டில்[[[[பிரசெல்சு]]|[[பிரசெல்சில்]]]] தூதரகம் தொடங்குவதற்கான பணியை மேற்கொண்டார். மேலும் [[ஜகார்தா]], தெஹ்ரான்[[தெகுரான்]], [[பான்]] மற்றும் [[டோக்கியோ|டோக்கியோவில்]] இந்தியத் தூதராகவும் பணியாற்றியுள்ளார். இவர் [[இந்திய தேசிய காங்கிரஸ்|இந்திய தேசிய காங்கிரஸின்]] மூன்றாவது தலைவராக இருந்த [[பத்ருதீன் தியாப்ஜி]]யின் பேரனாவார்.
 
==பிறப்பும் குடும்பமும்==
"https://ta.wikipedia.org/wiki/பத்ருதின்_தியாப்ஜி" இலிருந்து மீள்விக்கப்பட்டது