தோவாப்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 105:
 
==பஞ்சாப் தோவாப்கள் ==
பஞ்சாப் மாநிலம் [[மாஜ்ஹா]], [[மால்வா (பஞ்சாப்)|மால்வா]], தோவாப் எனும் மூன்று பகுதிகளைக் கொண்டதாகும்.<ref>http://www.punjabdata.com/Majha-Malwa-Doaba.aspx</ref> பெரும்பாலும் தோவாப் எனும் சொல் [[இந்தியா]]வில் உள்ள பஞ்சாபின் பிஸ்த்து தோவாப் அல்லது [[ஜலந்தர்]] தோவாபையே குறிக்கும். [[சத்லஜ் ஆறு|[[சத்லஜ்]], பிஸ்து நதிகளுக்கு இடைப்பட்ட பகுதியே பஞ்சாபின் தோவாப் ஆகும். பழங்காலத்தில் ஆறுகளை கடப்பது கடினமான காரியமாக இருந்ததால் அவை தனித்தனி பகுதிகளாக பிரிந்தன. ஒவ்வொரு பகுதியையும் வெவ்வேறு மன்னர்கள் ஆண்டு வந்துள்ளனர். இங்கு வாழும் மக்களும் புவி அமைப்பின் காரணமாக குறைந்த அளவே வாழ்ந்துள்ளனர். இதனால் இம்மூன்று பகுதி மக்களின் மொழி, பண்பாடு ஆகியவையும் மாறுபட்டுள்ளன. தோவாபில் வாழும் மக்கள் தோவாபியர்கள் என்று அழைக்கப்படுவர். தோவாபில் பேசப்படும் மொழி தோவாபி என அழைக்கப்படுகிறது. இது [[பஞ்சாபி]]யின் சற்றே மாறுபட்ட வடிவம் ஆகும். பட்டியல் சாதியினர் தோவாபில் முப்பத்தியைந்து சதவிகிதம் பேர் வாழ்கின்றனர். பஞ்சாபிலுள்ள தோவாப்களை பஞ்சாபின் என்.ஆர்.ஐ ஹப் என்றும் அழைக்கப்படுகிறது. தோவாபியர்கள் பெரும்பாலும் பொருள் ஈட்ட வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஆகிவிட்டமையால் இவ்வாறு அழைக்கப்படுகின்றது.<ref>{{cite book |last1=Gurharpal Singh |last2=Darsham Singh Tatla |date=2006 |title=Sikhs in Britain: The Making of a Community |url=http://books.google.co.uk/books?id=d5O0bZmta-QC&pg=PA40&lpg=PA40&dq=big+villages+doaba&source=bl&ots=7CKxoXWwDJ&sig=IdiWlzTneAombinzMrx_gevjHvM&hl=en&sa=X&ei=rzU9U5XNNc3M0AXd6YG4BQ&ved=0CFwQ6AEwBzgK#v=onepage&q=big%20villages%20doaba&f=false |location=London |publisher=Zed Books Ltd |page= |isbn=978 1 84277 717 6 |access-date= }}</ref>
[[File:Punjabdoabs1.jpg|thumb|200px|1947-இல் பஞ்சாப் தோவாப் பகுதிகள்]]
 
வரிசை 115:
 
===சிந்து சாகர் தோவாப்===
[[சிந்து ஆறு]] மற்றும் [[ஜீலம் ஆறு|ஜீலம்]] ஆறுகளுக்கிடையே அமைந்த நிலப்பரப்பை சிந்து சாகர் தோவாப் என்பர். பஞ்சாப் தோவாப் பகுதியில் மேற்கு ஓரமாக அமைந்தது இந்த சிந்து சாகர் தோவாப் ஆகும். சிந்து சாகர் தோவாப் தற்போதய பாகிஸ்தானில் அமைந்துள்ளது.<ref>https://www.britannica.com/place/Pakistan/The-Indus-River-plain#ref989602</ref> பண்டைய இந்தியாவின் தோவாப்களில் பழையது சிந்து சாகர் தோவாப் ஆகும். இது மிகவும் வறன்ட நிலப்பகுதி ஆகும். பெரும்பாலும் பாலை நிலமே சிந்து சாகர் தோவாபில் அமைந்துள்ளது. இதனால் இது விளைச்சல் இல்லாத தோவாப் பகுதியாக கருதப்படுகின்றது. [[இசுலமாபாத்இஸ்லமாபாத்]], [[ராவல்பிண்டி]] ஆகியன சிந்து சாகர் தோவாபில் உள்ள முக்கிய நகரங்கள் ஆகும்.
 
===சஜ் தோவாப்===
"https://ta.wikipedia.org/wiki/தோவாப்" இலிருந்து மீள்விக்கப்பட்டது