சி3 (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Daaask (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 7:
| producer = ஞானவேல் ராஜா
| writer = ஹரி
| starring = [[சூர்யா]]<br>[[அனுசுக்கா செட்டி (நடிகை)|அனுசுக்கா செட்டி]]<br>சுருதி ஹாசன் <br>[[ஹன்சிகா மோட்வானி]]
| music =[[ஹாரிஸ் ஜயராஜ்]]
 
வரிசை 23:
}}
 
'''சிங்கம் 3''' [[ஹரி (இயக்குநர்)|ஹரி]] இயக்கத்தில் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி 9 அன்று வெளிவந்த ஒரு [[இந்தியா|இந்திய]] அதிரடித் [[தமிழ்த் திரைப்படம்|தமிழ்த் திரைப்படமாகும்]].<ref name=S3AnnounceIndiaToday>{{cite web|url=http://indiatoday.intoday.in/story/singam-3-is-now-officially-called-s3-here-are-the-new-poster-of-the-suriya-starrer/1/564623.html|title=Singam 3 is now officially called S3. Here are the new posters of the Suriya-starrer|work=India Today|date=7 January 2016}}</ref> இப்படம், 2013 ஆவது ஆண்டில் வெளியான [[சிங்கம் 2 (திரைப்படம்)|சிங்கம் 2]] திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும், [[சிங்கம் (திரைப்படம்)|சிங்கம்]] திரைப்பட வரிசையின் மூன்றாவது பகுதியாகவும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தில் [[சூர்யா (நடிகர்)|சூர்யா]], [[அனுசுக்கா செட்டி]], [[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா மோட்வானி,]] [[சுருதி ஹாசன்]] ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.<ref name=S3AnnounceIndiaToday /> சிங்கம் வரிசையின் முதல் இரு பகுதிகளுக்கு இசையமைத்த [[தேவி ஸ்ரீ பிரசாத்]]திற்கு பதிலாக [[ஹாரிஸ் ஜயராஜ்]] இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 09 ஆம் திகதி வெளியானது.<ref>{{cite web|url=http://royaltamilan.net/tamil-cinema-news/surya-singam-3-movie-release-date-official.html|title=சூர்யாவின் ‘சி 3’ அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!|work=RoyalTamilan|date=25 January 2017}}</ref>
 
== நடிகர்கள் ==
வரிசை 29:
* [[சூர்யா (நடிகர்)|சூர்யா]] - துரை சிங்கம்
* [[அனுசுக்கா செட்டி]] - காவியா
* [[சுருதி ஹாசன்]]<ref name=S3AnnounceIndiaToday /> - வித்யா
*[[ஹன்சிகா மோட்வானி|ஹன்சிகா]] - சத்யா
* [[ராதாரவி]] - துரை சிங்கத்தின் தந்தை
"https://ta.wikipedia.org/wiki/சி3_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது