விசுவ குமார் குப்தா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 31:
இந்திய ஓமியோபதி மருத்துவர்கள் நிறுவனத்தின் தலைவராக குப்தா 1998 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக இரண்டு ஆண்டு காலம் பொறுப்பு வகித்தார்.<ref name="Similima" /> 1990 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரை <ref name="Similima" /> மத்திய ஓமியோபதி மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார்.<ref name="Central Council of Homoeopathy">{{cite web | url=http://www.cchindia.com/list-practitioners.htm | title=Central Council of Homoeopathy | publisher=Central Council of Homoeopathy | date=2014 | accessdate=26 October 2014}}</ref> இவை தவிர குப்தா [[இந்திய அரசு]] சார்பாக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சரகம் திட்டமிடும் பல்வேறு திட்டங்களுக்காக பல குழுக்களில் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.<ref name="Similima" /> <ref name="Similima" /> இந்திய குடியரசு தலைவருக்கு கவுரவ மருத்துவராகவும் சிறிது காலம் இருந்தார்.<ref name="Similima" />
 
குப்தா பல தேசிய மற்றும் பன்னாட்டு மாநாடுகளில் பங்கேற்று தன்னுடைய அறிவியல் கட்டுரைகளை வழங்கியுள்ளார்.<ref name="Similima" /> A recipient of the fourth highest Indian civilian award of [[Padma Shri]], in 2013,<ref name="Padma 2013" /> மேலும் 2013 ஆம் ஆண்டு இந்திய அரசின் நான்காவது உயர் குடிமகன் விருதான பத்ம சிறீ விருது பெற்றார்.<ref name="Padma 2013" /> புதுதில்லியில் உள்ள ராசோரி கார்டனில் வசிக்கிறார்.<ref name="Delhi Homoeo Board" /><ref name="Central Council of Homoeopathy" />
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விசுவ_குமார்_குப்தா" இலிருந்து மீள்விக்கப்பட்டது