"மாடர்ன் தியேட்டர்ஸ்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

84 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
→‎குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்: படத்தின் பெயர் சேர்க்கப்பட்டது
சி (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-, தெலுங்கு, +, தெலுங்கு,))
(→‎குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்: படத்தின் பெயர் சேர்க்கப்பட்டது)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
==குறிப்பிடத்தக்க ஆக்கங்கள்==
* மாடர்ன் தியேட்டர்ஸ் தான் தமிழ் திரைப்பட நிறுவனங்களுள் முதன் முதலில் 1960 களிலேயே 100 படங்களுக்கு மேல் எடுத்த நிறுவனம் ஆகும்.
* முதல் மலையாளப் படத்தை எடுத்த நிறுவனம்.
* முதல் சிங்களப்சிங்கள மொழிப் படத்தை எடுத்த நிறுவனம்.
* தமிழ் நாட்டில் முதல் முதலில் ''தி ஜங்கில்'' என்ற ஆங்கிலப் படத்தை எடுத்த நிறுவனம்.
* 1940இல் பி. யூ. சின்னப்பா நடித்த உத்தமப் புத்திரன் திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடம் அறிமுகமானது. அலெக்ஸாண்டர் டமாஸ்(Alexandre Dumas) என்பவரின் “The Man in the Iron Mask”ஐ தழுவி எடுக்கப்பட்டதே இத்திரைப்படமாகும்.
* 1942ஆம் ஆண்டில் பி. யூ. சின்னப்பா மற்றும் டி.ஆர் ராஜகுமாரி நடித்து வெளியான "மனோன்மணி" என்றத் திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் தயாரான முதல் தமிழ்த் திரைப்படமாகும்.
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2971500" இருந்து மீள்விக்கப்பட்டது