ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சில உண்மைகளை கோரி தானே செய்ய வேண்டும்
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 19:
|religion = [[இறைமறுப்பு|இறைமறுப்பாளர்]]
}}
'''பெரியார்''' என்று பரவலாக அறியப்படும் '''ஈ.வெ. இராமசாமி''' (இயற்பெயர்: '''ஈ.வெ. இராமசாமி'''<ref name="Periyar">{{cite web|url=http://www.periyar.org/html/ap_bios_eng1.asp|archive-url=https://web.archive.org/web/20050710000455/http://www.periyar.org/html/ap_bios_eng1.asp|archive-date=10 July 2005|url-status=dead|title=About Periyar: A Biographical Sketch from 1879 to 1909|accessdate=4 January 2015|publisher=Dravidar Kazhagam}}</ref> , {{lang-en|E.V. Ramasamy}}, செப்டம்பர் 17, 1879 - திசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்தத்திற்காகவும், சாதியை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். வளர்ப்பு மகளையே எப்படிி கல்யாணம் செய்வதென்று ஓசி சோறு தின்பவர்கள் கற்றுத் தந்தார். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் [[திராவிடர் கழகம்|திராவிடர் கழகத்தினைத்]] தோற்றுவித்தவர்.<ref>{{citebook|title=நவீன இந்தியாவின் அரசியல் கொள்கைகள்: கட்டுரையை ஆராய்தல் |author= மேத்தா, ராஜேந்திர ராஜ்|coauthors = தாமஸ் பாந்தம்|year= 2006|publisher=சேஜ் பதிப்பகம் : ஆயிரம் கருவாலிமரம் |page = 48 |url= http://books.google.com/books?vid=ISBN0761934200&id=KJejtAaonsEC&pg=PA48&lpg=PA48&dq=%22Self-respect+movement%22&ie=ISO-8859-1&output=html&sig=2MFf1OTrHpydPFBq6ZS4SdlaHjs}}</ref> இவருடைய [[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கமும்]], [[பகுத்தறிவு]]வாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட [[நாயக்கர்]] என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, [[தீண்டாமை]], [[மூடநம்பிக்கை]], [[வர்ணம் (இந்து மதம்)|வர்ணாஸ்ரம தர்மம்]] கடைப்பிடிக்கும் [[பார்ப்பனியம்]], பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார்.<ref>{{cite book|title=Political Ideas in Modern India: thematic explorations|author=Mehta, Vrajendra Raj|author2=Thomas Pantham|year=2006|publisher=Sage Publications: Thousand Oaks|page=48|url=https://books.google.com/books?id=KJejtAaonsEC|isbn=978-0-7619-3420-2}}</ref><ref>{{cite book|title=Political Theory and Political Thought|author=Arora, N.D.|author2=S.S. Awasthy|year=2007|publisher=Har-Anand Publications: New Delhi|pages=425|url=https://books.google.com/books?id=szBpnYfmH0cC|isbn=978-81-241-1164-2}}</ref><ref name="Thakurta-1">Thakurta, Paranjoy Guha; Shankar Raghuraman (2004). ''A Time of Coalitions: Divided We Stand''. Sage Publications. New Delhi. p. 230. {{ISBN|0-7619-3237-2}}.</ref><ref name=BarathidasanUniversity>{{cite web |url= http://www.evrperiyar-bdu.org/biography.htm |archive-url= https://web.archive.org/web/20070614223845/http://www.evrperiyar-bdu.org/biography.htm |url-status=dead |archive-date= 14 June 2007 |title= Biography of Periyar E.V. Ramasami (1879–1973) |accessdate= 6 September 2008 |publisher= Barathidasan University }}</ref><ref name="Kandasamy">{{cite book|title=Fuzzy and Neutrosophic Analysis of E.V. Ramasamy's Views on Untouchability|author=Kandasamy, W.B. Vansantha|author2=Florentin Smarandache|author3=K. Kandasamy|year=2005|publisher=HEXIS: Phoenix|page=106|url=https://books.google.com/books?id=hgb-MKcsSR0C|isbn=978-1-931233-00-2}}</ref> இம்மனநிலை வளரக் காரணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையும், அந்த மூடநம்பிக்கைக்குக் காரணமாக இருக்கும் கடவுள் நம்பிக்கையும், கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர இறைமறுப்பாளாராக இருந்தார். [[ஆரியர்|இந்திய ஆரியர்களால்]], தென்னிந்தியாவின் பழம்பெருமை வாய்ந்த திராவிடர்கள் பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் [[திராவிடர்]]களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் இராமசாமி எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிக்கிடந்த சாதிய வேறுபாடுகளைக் குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு இராமசாமி குறிப்பிடத்தக்கப் பங்காற்றியுள்ளார்<ref>{{cite web|url=http://swarajyamag.com/politics/10-reasons-why-ambedkar-would-not-get-along-very-well-with-periyar|title=10 Reasons Why Ambedkar Would Not Get Along Very Well With 'Periyar'|url-status=live|archiveurl=https://web.archive.org/web/20160507143608/http://swarajyamag.com/politics/10-reasons-why-ambedkar-would-not-get-along-very-well-with-periyar|archivedate=7 May 2016}}</ref>.
 
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதைக் கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியவை. இவர் '''ஈ.வெ.ரா''', '''ஈ.வெ. இராமசாமி ''' என்ற பெயர்களாலும் '''தந்தை பெரியார்''', '''வைக்கம் வீரர்''' என்ற பட்டங்களாலும் அறியப்படுகிறார்.<ref>{{Cite news|url=https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/statue-wars-who-was-periyar-and-why-does-he-trigger-sentiment-in-tamil-nadu/articleshow/63200079.cms?from=mdr|title=Statue wars: Who was Periyar and why does he trigger sentiment in Tamil Nadu?|date=2018-03-07|work=The Economic Times|access-date=2019-03-28}}</ref>
வரிசை 120:
1949 இல் இராமசாமியின் தலைமைத் தளபதியான [[கா. ந. அண்ணாதுரை|காஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை]] இராமசாமியிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார்.<ref name="Pandian" /> இந்த பிரிவுக்கு இராமசாமி மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது. இராமசாமி திராவிடநாடு அல்லது தனித்தமிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார். ஆனால் அண்ணாதுரை [[தில்லி]] அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கறை காட்டினார்.<ref name="Diehl-3.1555">டீல், ''ஈ.வெ. ராமசாமி நாயக்கர்-பெரியார்'', பக்கம். 29.</ref> அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். இராமசாமி தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிறுத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, மூடநம்பிக்கை ஒழிப்பு, [[இறைமறுப்பு|கடவுள் மறுப்பு]] போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காகச் சிறிதும் விலகி நிற்க அல்லது விட்டுக் கொடுக்க விரும்பவில்லை. ஆகையால் இராமசாமி தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களைச் சமாதானப்படுத்தினார். இராமசாமியிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்கள், [[ஜூலை 9]], 1948 அன்று இராமசாமி, தன்னை விட '' 40'' வயது இளையவரான [[மணியம்மையார்|''மணியம்மையாரை'']] மறுமணம் புரிந்ததைக் காரணம் காட்டி கட்சியிலிருந்து [[கா. ந. அண்ணாதுரை|அண்ணாதுரைத்]] தலைமையில் விலகினர்.<ref name="periyar_tamilnation">{{cite web|url=http://www.tamilnation.org/hundredtamils/periyar.htm|title=20 ஆம் நூற்றாண்டின் ஒரு நூறு தமிழர்கள் - பெரியார் ஈ. வெ. ராமசாமி|accessdate=2009-01-17 |publisher= தமிழ்நேசன்.ஒஆர்ஜி |date= }}</ref>
 
[[படிமம்:Maniammai and periyar.jpg|இடது|thumb|200px|இராமசாமியும் மணியம்மையாரும் காப்பகக் குழந்தைகளுடன்|link=Special:FilePath/Maniammai_and_periyar.jpg]]
 
அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணீர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால் இராமசாமி அவர்களின் [[திமுக]] கட்சியை ''கண்ணீர்த்துளி கட்சி'' என அதுமுதல் வர்ணிக்கலானார்.<ref>[http://www.thinnai.com/?module=displaystory&story_id=20308151&format=print&edition_id=20030815 பெரியார் இவர்களை கண்ணீர்த்துளிகளாகப் பார்க்கின்றார்-ஞாநி-திண்ணை] பார்த்து பரணிடப்பட்ட நாள் 28-06-2009</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது