சாமா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
VasuVR (பேச்சு | பங்களிப்புகள்)
சில மாற்றங்கள், சேகரிப்புகள், படிமங்கள்
#1Lib1Ref
வரிசை 1:
'''சாமா''' இராகம் [[கருநாடக இசை]]யில் பயன்படும் [[இராகம்|இராகங்களில்]] ஒன்றாகும். இது இருபத்தெட்டாவது [[மேளகர்த்தா இராகங்கள்|மேளகர்த்தா இராகமும்]], "பாண" என்று அழைக்கப்படும் ஐந்தாவது சக்கரத்தின் நான்காவது இராகமுமாகிய [[அரிகாம்போதி]]யின் [[ஜன்னிய இராகம்]] ஆகும். பண்டைய [[தமிழிசை]]ப் பண்களில் '''ஆந்தாளிக்குறிஞ்சி''' என்னும் பெயருடன் அழைக்கப்படுகிறது.<ref>{{Cite book |last=அ. கி. மூர்த்தி |year=1998 |title=சைவ சித்தாந்த அகராதி |url=https://ta.wikisource.org/s/4u7c |page=161 |publication-place=சென்னை |publisher=திருநெல்வேலி, தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட் |language=தமிழ்}}</ref>
 
==இலக்கணம்==
"https://ta.wikipedia.org/wiki/சாமா" இலிருந்து மீள்விக்கப்பட்டது