தமிழ் இணையக் கல்விக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி internet
வரிசை 39:
 
தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் மொழியில் இலக்கண இலக்கியங்களையும், தமிழ் மொழி வரலாறு, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றைப் பயில விரும்புவோரின் தேவைகளை நிறைவு செய்வதற்கு உதவும் வகையில் இந்நிறுவனம் பிற பல்கலைக்கழகங்களுக்கு நிகராக முழுமையான பல்கலைக்கழகமாக நிலை உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். அதற்கான சட்டம் இயற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
 
== தகவலாற்றுப்படை ==
தொல்லியல் ஓவியம் நாணயங்கள் திருத்தலங்கள் போன்றவற்றை அறிந்து கொள்ள "தகவலாற்றுப்படை என்ற தனி இணையத்தளம்் தமிழ்் இணைய கல்விகழகத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது
 
==வெளியிணைப்புகள்==
வரி 45 ⟶ 48:
* [http://www.tamilvu.org/library/libcontnt.htm நூலகம்]
*https://www.tamildigitallibrary.in/
*https://www.tagavalaatruppadai.in (தகவலாற்றுப்படை)
 
{{தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள்}}
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்_இணையக்_கல்விக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது