மே 17: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பிறப்புகள்: clean up, replaced: பி. சி. சந்திரசேகர் → பி. எஸ். சந்திரசேகர் using AWB
No edit summary
வரிசை 25:
*[[1994]] – [[மலாவி]]வில் முதல் தடவையாக பல-கட்சி பொதுத் தேர்தல் இடம்பெற்றது.
*[[1997]] – சயீர் [[காங்கோ மக்களாட்சிக் குடியரசு]] எனப் பெயர் மாற்றம் பெற்றது.
*[[1998]] – [[தமிழர் விடுதலைக் கூட்டணி]]யின் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] நகர[[யாழ்ப்பாண மாநகரசபை|மாநகர முதல்வர்]] [[சரோஜினி யோகேஸ்வரன்]] சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
*[[2004]] – அமெரிக்காவில் முதலாவது சட்டபூர்வ [[ஒருபால் திருமணம்]] [[மாசச்சூசெட்ஸ்]] மாநிலத்தில் நடைபெற்றது.
*[[2006]] – அமெரிக்க வானூர்தி தாங்கிக் கப்பல் ''ஒரிசுகானி'' [[மெக்சிகோ வளைகுடா]]வில் மூழ்கியது.
"https://ta.wikipedia.org/wiki/மே_17" இலிருந்து மீள்விக்கப்பட்டது