"தமிழை ஆட்சிமொழியாகக் கொண்ட நாடுகளின் பட்டியல்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

106.211.195.63 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2972117 இல்லாது செய்யப்பட்டது
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(106.211.195.63 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2972117 இல்லாது செய்யப்பட்டது)
 
 
உலகின் பழைமையான மொழிகளுள் தமிழும் ஒன்று. பேசுபவர்களின் எண்ணிக்கையில் பதினைந்தாவது இடத்தில் உள்ளது. பழந்தமிழ் மொழியிலிருந்தே [[தெலுங்கு மொழி|தெலுங்கு]], [[கன்னடம்]], [[மலையாளம்]] ஆகிய மொழிகள் பிரிந்து சென்றதாக ஆய்வாளர்கள் கூறுவர்.{{சான்று தேவை}}
உலக மக்கட்தொகையில் ஒரு விழுக்காட்டினர் தமிழ் பேசுபவர்கள் ஆவர். தமிழைத் தாய்மொழியாகப் பேசுபவர்கள்பேசுபவரும், தமிழர்கள்[[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]], ஆவார்கள்[[தமிழீழம்|தமிழீழத்தில்]] தமிழரோடு வாழ்ந்து தமிழில் பேசி வாழ்பவரும் உள்ளனர். தமிழ் பழங்காலத்தில் [[சீனா]], [[எகிப்து]], [[கம்போடியா]], [[இந்தோனேசியா]], [[தாய்லாந்து]] ஆகிய நாடுகளில் தமிழ்க் கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.<ref>{{cite web | url=archaeologyindia.com | publisher=archaeologyindia | title=Tamil Inscriptions | quote=Tamil
Inscriptions of Egypt and Thailand}}</ref>
பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில், பிரித்தானியரும், பிரெஞ்சுக்காரரும் தமிழர்களை ஆசியாவின் பிற பகுதிகளுக்கும், ஆப்பிரிக்காவிற்கும் விவசாயம் புரிய அழைத்துச் சென்றனர். மலேசியாவில் மட்டும் பத்து லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர். இது போன்ற காரணங்களால் தமிழர் உலகில் பல்வேறு நாடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். இடம்பெயர்ந்த நாடுகளில் இருக்கும் தமிழர்களின் மக்கள்தொகையும் தமிழர்கள் அந்நாடுகளில் செய்த அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டப் பங்களிப்புகளும் தமிழை மற்ற சில நாடுகளிலும் ஆட்சி மொழியாக்க காரணங்களாய் அமைந்தன.
6,046

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2972149" இருந்து மீள்விக்கப்பட்டது