பாட்டாளி வருக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பு
சிந்திப் பிழைகள்
வரிசை 3:
'''பாட்டாளி வருக்கம்''' (Proletariat) என்பது பாட்டாளிகள் அதாவது உடலுழைப்பாலே பாடுபட்டு ஊதியம் பெறுவோரின் தொகுதியாகும். இந்தச் சொற்றொடர் பொதுவாக [[மார்க்சியம்]] [[பொதுவுடைமை]] போன்ற சமுதாய அரசியற் சூழ்நிலைகளில் மிகப் பரவலாக வழங்குவது.
 
பாட்டாளியரிற் பெரும்பான்மையான மக்கள் தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வேளாண்மைவேளாண்மைப் பண்ணைகளில் ஊதியத்திற்காகப் பாடுபட்டுப் பணிபுரிவதாற் "பாட்டாளிகள்" எனப்படுகின்றனர். இவர்கள் "உழைக்கும் வர்க்கம்" எனவும்படுகின்றனர்.
 
[[மார்க்சியம்|மார்க்சியக் கோட்பாட்டிலே]] பொருளாதார நோக்கிலே பாட்டாளியர் என்போரின் கண்டுகொள்ளத்தக்க ஒரே உடைமை அவர்தம் உடலுழைப்பே.
"https://ta.wikipedia.org/wiki/பாட்டாளி_வருக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது