கேழ்வரகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2263556 Rselvaraj (talk) உடையது. (மின்)
வரிசை 11:
|subdivision_ranks = இருசொற்பெயர்
|subdivision = Eleusine coracana.
|}}
 
}}
'''கேழ்வரகு''' (இலங்கை வழக்கு: '''குரக்கன்''', ''Finger millet'', ''Eleusine coracana'') ஆண்டுக்கொரு முறை விளையும் தானியப் பயிர் ஆகும். இதன் வேறு பெயர்கள் ''ஆரியம்'',<ref>[http://ta.wiktionary.org/s/42td ஆரியம் - விக்சனரி]</ref> ''ஆரியம்'', ''ராகி'' மற்றும் ''கேப்பை''. [[எத்தியோப்பியா]]வின் உயர்ந்த மலைப் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட இப்பயிர் ஏறத்தாழ 4000 ஆண்டுகளுக்கு முன்னர் [[இந்தியா]]வில் அறிமுகப்படுத்தப் பட்டது. கர்நாடகாவும், தமிழ்நாடும் ராகி சாகுபடி செய்யும் முதன்மை மாநிலங்களாகும். இது தவிர ஆந்திரப்பிரதேசம், உத்திரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களிலும் ராகி சாகுபடி செய்யப்படுகிறது.
 
வரிசை 18:
 
ராகி வெப்ப மண்டலம் மற்றும் மித வெப்ப மண்டலப் பகுதிகளில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் அதிகமாக பயிர் செய்யப்படுவதோடு ஆப்பிரிக்கா, மடகாஸ்கர், இலங்கை, மலேசியா, சீனா மற்றும் ஜப்பானில் பயிர் செய்யப்படுகிறது. இந்தியாவில் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா, ஒரிசா, குஜராத், மஹாராஷ்டிரா மற்றும் உத்திரபிரதேசம் மற்றும் இமாச்சலபிரதேசம் மலைப்பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது.
 
== பெயர்க்காரணம் ==
மனிதர்கள் எப்போதுமே ஒருபொருளை தனக்கு முன்பே அறிமுகமான ஒன்றோடு தொடர்புபடுத்தி பெயரிடுவது உலகநடைமுறை. [[வரகு]] என்ற தானியத்தின் நினைவாக கேழ் என்ற முன்னொட்டு சேர்த்து "கேழ்வரகு" என்றும் அழைக்கப்பட்டது.
 
தமிழில் ழகரம் இரண்டாம் இடத்தில் வரும் சொற்கள் அனைத்தும் "கீழ் , தாழ்வு , காழ்வு, Down , Low , Below, Flowing down" என்றே பொருள்தருகின்றன. வரகைப்போன்ற கீழ் நோக்கி அல்லது வளைந்து கதிர் ( பூட்டை ) விடும் தானியம் என்ற காரணம்கொண்டு கேழ்வரகு என்று பெயர்பெற்றிக்கலாம்.
 
== மருத்துவ பயன்கள் ==
 
* ட்ரிப்டோஃபேன் (Tryptophan) என்னும் அமினோ அமிலம் பசி உணர்வை குறைத்து, உடல் எடையைக் கட்டுப்பாட்டில் வைத்து இருக்கும். சேதமடைந்த திசுக்களை சரி செய்வதிலும், உடலின் நைட்ரஜன் நிலையை சமன்படுத்தவும் உதவுகிறது.
* கால்சியம் அதிகம் நிறைந்து இருப்பதால், எலும்புகள் வலுப்படும்.
வரி 35 ⟶ 31:
 
== சாகுபடி முறை ==
 
கேழ்வரகு பயிரை ஈரப்பதம் இருக்கும் பட்சத்தில் ஆண்டு முழுவதும் பயிரிடலாம். வெப்ப மண்டல மற்றும் மித வெப்ப மண்டலப் பயிராக இருப்பதால், மலைச்சரிவுகள் மற்றும் சமவெளிப் பகுதிகளில் வெற்றிகரமாக சாகுபடி செய்யலாம். கடின வகைப் பயிர் என்பதால் மானாவாரி மற்றும் தமிழ்நாட்டின் பாசனப் பயிர் என இருமுறையிலும் பயிர் செய்யலாம். ராகி பயிருக்கு அதிக மழை நல்லதல்ல. கதிர் முதிரும் போது மழையிருக்கக் கூடாது. நல்ல வடிகால் வசதியுடைய, போதுமான அளவு நீர் தேக்கத் தன்மையுடைய, வண்டல் மண், ராகி சாகுபடிக்கு ஏற்றது. சிறிதளவு நீர் தேக்கத்தையும் கூட தாங்கும் தன்மை பெறுவதற்கு போதுமான அளவு வடிகால் வசதியுடைய களிமண்ணிலும் ராகி சாகுபடி செய்யலாம்.
 
வரி 51 ⟶ 48:
* [http://tamil.boldsky.com/health/wellness/2013/health-benefits-of-ragi-003813.html கேழ்வரகு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.]
* [http://agritech.tnau.ac.in/ta/expert_system/ragi/faqs.html ராகி சாகுபடி]
 
[[பகுப்பு:தானியங்கள்]]
[[பகுப்பு:தினைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/கேழ்வரகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது