மின்திறன் செலுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 1:
[[File:Two towers.jpg|thumb|ஜெர்மனியில் மின் இணைப்புகள்]]'''மின்திறன் செலுத்தல்''' என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு மின் ஆற்றலை எடுத்து செல்லுதல் அல்லது கடத்துதல் ஆகும். இது மின் ஆற்றலை மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து துணை மின் நிலையங்களுக்கு செலுத்துதல் ஆகும். மின் ஆற்றல் செலுத்தும் போது ஏற்படும் ஆற்றல் இழப்பை குறைக்க உயர் மின்னழுத்தங்களில் செலுத்தப்படும். துணை மின் நிலையங்களில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு மின் ஆற்றல் கடத்தப்படுவது மின்திறன் பகிர்தல் என அழைக்கப்படும்.
 
[[பகுப்பு:மின் உற்பத்தி|செலுத்தல்]]
"https://ta.wikipedia.org/wiki/மின்திறன்_செலுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது