டெஸ்லா மோட்டார்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி *உரை திருத்தம்*, இற்றை
வரிசை 41:
}}
 
'''டெஸ்லா மோட்டார்ஸ்''' (ஆங்: ''Tesla Motors'') அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தானுந்து நிறுவனம். மின்சாரத்தினால் இயங்கும் தானுந்துகளை மட்டுமே தெஸ்லா உருவாக்குகிறது. இந்நிறுவனம் மின் சேமிப்புக் கலன்களையும் விற்பனை செய்கிறது. 2003-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் இது வரை டெஸ்லா ரோட்ஸ்டர், மாடல் எஸ், மாடல் எக்சு, ஆகியமாடல் மூன்று3 ஆகிய மின்னுந்துகளைத் தயாரித்துள்ளது. [[எலொன் மசுக்]] இதன் நிறுவனர்.
 
== வரலாறு ==
இந்த நிறுவனம் 2003-ஆம் ஆண்டு மரத்தின் இபெர்ஹார்ட் மற்றும் மார்க் டர்பென்னிங் என்பவர்களால் நிறுவிக்கபட்டது. இவரைகளை தவிர எலோன் மசுக், ஜேபி சுட்ருபேள் மற்றும் இயன் வ்ரைட் ஆகியோரும் துணை நிறுவனர்களாக கருதப்படுகின்றனர். 2003-ஆம் ஆண்டு ஜிம் நிறுவனம் தனது EV1 எனப்படும் வாகனத்தை தயாரிப்பிலிருந்து நிறுத்திக்கொண்டதோடு மற்றும் அழிக்கவும் செய்ததை தொடர்ந்து, இவர்களுக்கு இந்த டெஸ்லா மோட்டார்ஸ் நிறுவனத்தை உருவாக்க உந்துகோலாக விளங்கியது.<ref>{{cite web |last1=Elon Musk |title=Elon Musk on twitter |url=https://twitter.com/elonmusk/status/873116351316938753 |website=twitter}}</ref>
வரி 68 ⟶ 69:
 
டெஸ்லா இந்த மொடல் 3 வகை வாகன உற்பத்தியில் $2 முதல் $3 பில்லியன் அமெரிக்க டாலரை முதலிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.<ref>{{cite web |title=Tesla Fourth Quarter & Full Year 2016 Update |url=http://files.shareholder.com/downloads/ABEA-4CW8X0/3853068125x0x929284/22C29259-6C19-41AC-9CAB-899D148F323D/TSLA_Update_Letter_2016_4Q.pdf |publisher=Tesla, Inc}}</ref> முதல் 30 வண்டிகள் ஜூலை 28, 2017 நடைபெற்ற சிறப்பு நிகழ்வில் பயனீட்டாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.<ref>{{cite web |title=By the numbers: Tesla Model 3 vs. Chevrolet Bolt EV |url=https://www.cnet.com/roadshow/news/by-the-numbers-tesla-model-3-vs-chevrolet-bolt-ev/ |website=Road Show |publisher=Road Show}}</ref> 2018ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 8,182 வண்டிகள் விற்கப்பட்டன.<ref>{{cite web |title=Tesla First Quarter 2018 Update |url=http://files.shareholder.com/downloads/ABEA-4CW8X0/3853068125x0x979026/44C49236-1FC2-4FD9-80B1-495ED74E4194/TSLA_Update_Letter_2018-1Q.pdf |publisher=Tesla, Inc.}}</ref> ஜனவரி 2018 தொடங்கி, மொடல் 3 வகை வாகனங்கள் அமெரிக்காவில் விற்பனையாகும் மின்சார வகை தணுத்துகளில் முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளது.<ref>{{cite web |title=MONTHLY PLUG-IN SALES SCORECARD |url=https://insideevs.com/monthly-plug-in-sales-scorecard/ |website=insideevs |publisher=insideevs}}</ref>
 
==மற்ற வண்டிகள்==
இந்நிறுவனம் மாடல் ஒய், சைபர் திரக், தெஸ்லா செமி சரக்குந்து ஆகியவற்றின் வடிவமைப்பில் ஈடுபட்டுள்ளது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/டெஸ்லா_மோட்டார்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது